Home பாலியல் சாப்பிட்ட உடன் உடலுறவில் ஈடுபடுவது நல்லதா?

சாப்பிட்ட உடன் உடலுறவில் ஈடுபடுவது நல்லதா?

56

மனித வாழ்க்கையின் முக்கியமான விஷயங்களில் ஒன்று உடலுறவு. அப்படிப்பட்டதை எந்த நேரத்தில் செய்தால் சரியாக இருக்கும் என்பதை இங்கு பார்ப்போம்.

நன்றாக சாப்பிட்ட உடன் உடலுறவில் ஈடுபட்டால், நீங்கள் அந்த சிறப்பான தருணத்தை முழுவதுமாக அனுபவிக்க முடியாது.

உண்ட உடன் உறவில் ஈடுபட்டால், உடலில் உள்ள ரத்தங்கள் விறைப்புத்தன்மைக்கு செல்வதா அல்லது உணவு செரிமானத்துக்கு செல்வதா என குழப்பமடையும்.

ஆய்வறிக்கையின் படி பெண்கள் உணவு உண்பதற்கு முன் செக்ஸில் ஈடுபட்டு சுகத்தை அனுபவிக்கவே விரும்பிகின்றனர். அல்லது வயிறு முழுவதுமாக நிரம்பாமல் இருக்கும் போது தான் விரும்புவதாக கூறுகிறது.

நன்றாக சாப்பிட்ட உடன் உடலுறவு தவறு. அதே சமயம் மிகவும் பசிக்கின்ற அல்லது பட்டினியாக உள்ள வயிறுடன் உறவு வைப்பது தவறு.