Home கேலரி இதுவரை நடந்த ஆஸ்கர் விருது விழாவில் பெரும் சங்கடத்தை சந்தித்தவர்கள்!

இதுவரை நடந்த ஆஸ்கர் விருது விழாவில் பெரும் சங்கடத்தை சந்தித்தவர்கள்!

63

மிகவும் கௌரவமிக்க 2018 ஆம் ஆண்டின் 90 ஆவது ஆஸ்கர் விருது விழா கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பிரபலங்கள் பலர் குவிந்து கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவரும் மற்றவர்களது கண்களைக் கவரும் வண்ணம் பல அற்புதமான மற்றும் வித்தியாசமான உடைகளை அணிந்து சிவப்பு கம்பளத்தில் நடந்து வருகிறார்கள். இப்படி சிவப்பு கம்பளத்தில் நடக்கும் போது, சில பெண் பிரபலங்கள் தாங்கள் அணிந்து வந்த செக்ஸியான உடைகளால் பெரும் சங்கடத்தை சந்திப்பார்கள். இதுவரை நடந்த ஆஸ்கரில் ஒவ்வொரு வருடமும் யாரேனும் ஒருவராவது இம்மாதிரியான நிலையை சந்திக்காமல் இருந்ததில்லை. இந்த வருடம் யார் இம்மாதிரியான நிலைக்கு உள்ளாகப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. இக்கட்டுரையில் இதுவரை ஆஸ்கர் விருது விழாவில் மிகவும் மோசமான சில தர்ம சங்கடத்திற்கு உள்ளானவர்களின் போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.