Home இரகசியகேள்வி-பதில் உங்க மனைவி உங்களை உறவுக்கு அழைக்க வில்லையா???

உங்க மனைவி உங்களை உறவுக்கு அழைக்க வில்லையா???

86

மனைவியை விவாகரத்து செய்துட்டு வா! நாம் திருமணம் செய்துகொள்ள‍லாம்

அன்புள்ள சகோதரிக்கு,
என்னுடைய வயது, 35; நான் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவள். அப்பா இறந்து விட்டார்; அம்மாவும், தங்கையும், அண் ணனும் உள்ளனர். நான் ஒரு கல்வி நிறு வனத்தில்
வேலை செய்கிறேன்; இங்கு, கான்ட்ராக் டில் வேலை செய்யும் இன்ஜினியரிடம் என் மனதை பறி க்கொடுத்தேன். எனக்கு திரு மணம் ஆகவில்லை; அவருக்கு திருமண ம் ஆகிவிட்டது. நான் முதலில் போனில் பேச ஆரம்பித்து, பழகியது தப்பாகிவிட்ட து. காதலிப்பதாக சொன்னது அவர்தான். ‘உங்க ளுக்கு திருமணம் ஆகி, பிள்ளையும் இருக்கிறது; உங்க மனைவிக் கு துரோகம் செய்யாதீங்க..’ என்றுமுதலில் மறுத்தேன்.
ஆனால், அவர், ‘இதை எல்லாம் நீ யோசிக்காதே… உனக்கு, என்னை பிடிச்சு இருக்கு; அதை ஒத்துக் கொள்…’ என்று கூறி என்னை வற்பு றுத்தி சம்மதிக்க வைத்துவி ட்டார். தற்போது நான் அவரைவி ட்டு விலக நினைக்கிறேன், முடி யவில்லை. எனக்கு அவரிடம் பே சாவிட்டால் பைத்தியம் பிடிப்பது போல் உள்ளது; என்ன செய்வது என் று தெரியவில்லை.
அவர் என்னை இருமுறை நெருங்கி உள் ளார்; நான் முடியாது என்று மறுத்த போது, கெஞ்சி என்னை நெருங்கிய போது, நான் பயந்து அலறியதால் விட்டுவிட்டார். ஆ னால், ‘உனக்கு ஆசை இருக்கு, ஏன் அதை மறுக்கிறாய், எனக்கு மனைவி இருக்கா, உனக்காக தான் நான் இதைசெய்கிறேன்…’ என்று அடிக்கடி கூறுவார். நான் அவரிடம் தவ று என்று சொன்னாலும், காதி ல் போட்டுக் கொள்வதில்லை; எனக்கு அவரிடம் இருந்து பிரி யணும், அதற்கு வழி சொல்லு ங்கள். நான் அவரை மறக்க முடியாமல் தவிக்கிறேன். இவ் வளவு அசிங்கமான காரியத்தி ல் நானா இறங்கினேன் என்று நினைத்து துடிக்கிறேன். தற்கொலை செய்யலாம் என்று தோன்றுகி றது; ஆனால், முடியவில்லை.

நான் செய்துள்ள காரியம், பட்டப்படி ப்பு படித்த பெண் செய்யக் கூடியதா? நான் இப்பிரச்னையில் இருந்து விடு பட்டு, நிறைய சாதிக்க வேண்டும் எ ன்றும் நினைக்கிறேன். என் மனதை அடக்க, நல்ல பதி லை எதிர்நோக்கி உள்ளேன். தயவுசெய்து உடனடியாக நல்ல பதில் தருவீர்கள் என்று நம்புகிறேன்.
குறிப்பு:
இப்பிரச்னைக்கு நான் ஒருத்தி தான் காரணம்; அவ ரை காரணம் சொல்ல மாட்டேன். நான் ஒழுங்காக இருந்திருந்தால், இப்படி நடந் திருக்காது. அவருக்கு போன் செய்யக்கூடாது என்று நினைத்தாலும், என் னால் இருக்க முடியவில்லை; திரும்ப திரும்ப அதே தவறை செய்கிறேன்.

அன்புள்ள சகோதரிக்கு,
‘கண்ணிருந்தும் காணும் திறமையற்ற பெண்களின் கூட்டமடி கிளி யே. பேசிப் பயனென்னடி.’ என்று பெண் களின் அறியாமை குறித்து, அன்று பாடி னார் பாரதியார். அது, இன்றும் எப்படிஎ ல்லாம் பொருந்தி வருகிறது பார்…
திருமணமான ஒருவன், உன்னை காத லிக்கிறேன் என்று சொன்னவுடனே, நீ என்ன செய்திருக்க வேண்டும்… அவன் சங்காத்தமே வேண்டாம் என்று அவன் தொடர்பை துண்டித்திருக்க வேண்டும். இல்லை என்றால், ‘உன் மனைவியை விவாகரத்துசெய்துட்டு வா; பிறகு நாம திருமணம் செய்து கொண்டு காதலிக்கலாம்’ன்னு சொ ல்லியிருக்க வேண்டும். இப்படி நீ சொல்லியிருந்தால், அவன் நீ இரு கும் திசை கூட திரும்பி பார்த் திருக்க மாட்டான்.
ஆனால், நீ, வெளிவார்த்தைக் கு, சம்பிரதாயமாக, ‘மனைவிக் கு துரோகம் செய்யாதே.’ என்று கூறினாலும், உள்ளுக்குள் இந் த உறவை விரும்பவே செய்தி ருக்கிறாய்; அதனால்தான்,ஆடு நனையுதே ன்னு ஓநாய் கவ லைப்பட்ட கதையாக, ‘எனக்கு மனைவி இருக்கா, உனக்காக தான் இதைசெய்கிறேன்.’ என்று அவ னால் உன்னை எளி தாக அணுக முடிந்துள்ளது; நீ சொன்னதுபோல் , தவறு உன்மேல்தான் உள்ளது சகோத ரி.
நீ ஒன்றும் உலகம் அறியாத சிறு பெண் ணும் இல்லை; கல்வி அறிவு இல்லாத பாமரப் பெண்ணும் இல்லை. இது, தவ று என்று உனக்கு நன்றாகவே தெரியு ம்; இருந்தும், மனதை அலைபாய விட் டு, மறக்க முடியவில்லை என்று இப்போது புலம்புகிறாய்!
படித்து பட்டம் பெற்றால் மட்டும் போதாதுமா; அன்னிய ஆண்களிட ம் பேசும்போதும், பழகும் போ தும் ஒரு எல்லைக் கோட்டை வரை யறுக்க தெரிந்திருக்க வேண்டும். இல்லை என்றால், வாழ்க்கை அவிழ்க்க முடியா த சிக்கலைப்போல் பயமுறுத் தி, இப்படித்தான் மன உளைச்சலை ஏற்படுத்தும்.
திருமணமான சபல ஆண்கள், காதலில் வல் லவர்கள் சகோதரி… பேசிப்பேசி மூளைச் சல வை செய்து விடுவர். அவர்களைப் பொறுத் தவரை, திருமண பந்தம் மீறிய தொடர்பு என் பது திருமணத்தில் மட் டன் பிரியாணி சாப்பி டுவதற்கு சமம். இவர்களுக்கு வேறொரு பெ ண் கிடைத்து விட்டாலோ, உறவு வைத்திரு க்கும் பெண்ணின் உடல் சலித்து விட்டாலோ கிளை தாவி விடுவர். கள்ள உறவு மனைவி க்கு தெரிந்துவிட்டால் ஒன்று மனைவியின் காலைப் பிடித்து தாஜா செய்வர் அல்லது அதட்டி, மிரட்டி அடிபணிய வைப்பர்.
ஆட்டைக் கொழுக்க வைப்பது கறிக்குத்தான் என்ற தத்துவம் தான், திருமணம் தாண்டிய உறவில் ஆண்கள் காட்டும் அன்பு. இதை, முத லில் உணர்ந்து கொள்; அப்போது தான் உன் மனம் தெளிவடையும்.
நீ, உன் காதலனை விட, அவனின் மொபைல் பேச்சுக்கு தான் அடி மையாகி விட்டாய் என்று நினைக்கிறேன்.
அதனால்தான், அவரிடம் போனில்பேசாமல் இருக்கமுடியவில்லை என்றும் அவரிடம் பேசாவிட்டால் பை த்தியம் பிடித்ததுபோல் உள்ளது என் றும் புலம்பித் தவிக்கிறாய். முதலில் அந்த மொபைலைத் தூக்கி கடாசு. வீட்டிற்கு அலுவலக எண்ணையும், அ லுவலகத்திற்கும், முக்கியமானவர்க ளுக்கும் மட்டும் வீட்டுலேண்ட் லைன் போன் அல்லது உன் அம்மாவுடைய மொபைல் எண்ணைக் கொடு. உன் காதலனும், நீயும் ஒரு இடத்தில் தொ டர்ந்து வேலை செய்ய வேண்டி இரு ந்தால், அந்தவேலையை உதறி, வேறு வேலையைத் தேடிக்கொள். உன் கா தலனை பார்க்க வேண்டும், பேச வேண்டும் என்ற நினைப்பு உன் மூ ளையை குடையும் போது, ஒரு, ‘நோட் – புக் ‘கில் உன் இஷ்டத் தெய் வத்தின் நாமத்தை, ௧௦௮, ௧௦௦௮ என எ ழுதி, அந்த நினைப்பை அகற்று. தனிமை தவிர்; அம்மா மற்றும் அண்ணன், தங் கையுடன் கலந்துரையாடு; பக்கத்து வீட் டு குழந்தைகளை எடுத்துக் கொஞ்சு; வயதானவர்களின் வாழ்க்கை அனுபவ த்தை செ வி மடு. மனதை ஒருநிலைப் படுத்த யோகா கற்றுக்கொள்.இது எல் லாவற்றிக்கும் மேலாக, இனியும் காலம் தாழ்த்தாமல், நல்ல வரன் வந்தால், உன் காதலனுடன் ஒப்பிட்டு பார்க்காமல், மணந்து கொள்; வீட்டினர் மாப்பிள்ளை பார்ப்பதில் முயற்சி செய்யாவிட்டால், ‘மண மகன் தேவை’ பகுதிக்கு விளம்பரம் கொடு. அதில் வரும் வரன்களி ல் ஒன்றை தேர்ந்தெடுத்து நேரில் வர வழைத்துப் பேசு; இருவரின் அலை வரிசையும் ஒத்துப்போனால், பதிவு த்திருமணம் செய்து கொள்ளுங்கள்.
உடலில் தோன்றிய தேவையற்ற கட்டியை அறுவை சிகிச்சை செய் து அகற்றுவது போல, உன் மனதிலிரு ந்து அந்த சம்சாரி காதலனை தூக்கி எறி. இன்று புதிதாய் பிறந்தோம் என்ற மனோநிலைக்கு வா. வில்லிலிருந்து கிளம்பிய அம்பு, தூரத்து இலக்கை தை க்கும் கால இடைவெளியே, மனித இள மை நீடிக்கும் நேரம்; அதற்குள் வாழ்க் கையை ஆக்க பூர்வமாக மாற்று.

செக்ஸ் பற்றி எத்தனையோ நம்பிக்கைகள் நிலவுகின்றன. அதில் பெரும்பாலானவை உண்மையில்லை. தாம்பத்ய உறவின் தேவையை அறிந்து கணவர்தான் மனைவியை உறவுக்கு அழைக்க வேண்டும்.

இல்லையெனில் சிக்கலாகிவிடும் என்று பெரும்பாலான பெண்கள் அஞ்சுகின்றனர். அது தவறு மனைவியும் கணவரை காதலோடு அழைக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள். செக்ஸ் பற்றிய பழமையான நம்பிக்கைகளையும், உண்மைகளையும் பற்றி விளக்குகின்றனர் பிரபல பாலியல் நிபுணர்கள் படியுங்களேன்.

நம்பிக்கை: பெரிய பருமனான மார்பகங்கள் உள்ள பெண்களுக்கு ஆசை அதிகமாக இருக்கும் என்று பெரும்பாலான ஆண்கள் நினைப்பது!

உண்மை: தாம்யத்ய உறவிற்கு சிறிய மார்பகம், பெரிய மார்பகம் என்ற பாகுபாடு இல்லை. வம்சம், உடல்எடை, ஊட்டச்சத்துணவு போன்ற காரணிகளால் பெண்களுக்கு மார்பகங்கள் பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ அமையும்.

நம்பிக்கை: தாம்பத்ய உறவு குறித்த அறிவு இருக்கும் பெண்களுக்கு ஏற்கனவே அதில் முன் அனுபவம் இருக்கும் என்று பெரும்பாலான ஆண்கள் நினைப்பது..!

உண்மை: தற்போது பெண்கள் அதிகம் படிக்கின்றனர். ஆண்களைப் போல வெளியே செல்கின்றனர் இதனால் அனுபவ அறிவு இல்லாமலேயே செக்ஸ் குறித்த அறிவைப் பெண்களால் பெறமுடியும்!

நம்பிக்கை: திருமணமான பெண் முதன் முதலில் உடலுறவு கொள்ளும்போது மெல்லிய ஹைமன் எனப்படும் கன்னிச்சவ்வு கிழிந்து வலியும் ரத்தமும் ஏற்பட்டால்தான் அப்பெண் கன்னித்தன்மை மாறாதவள் பெண் என்று பெரும்பாலான ஆண்கள் நினைப்பது!

உண்மை: திருமணமான பெரும்பாலான பெண்களுக்கு முதன்முதலில் உடலுறவு கொள்ளும்போது மெல்லிய ஹைமன் எனப்படும் கன்னிச்சவ்வு கிழிந்து வலியும் ரத்தமும் ஏற்படுவதில்லை. பெண்களுக்கு ஹைமன் எனப்படும் கன்னிச்சவ்வு சாதாரணமாக மெல்லியதாகவோ அல்லது தடிமனாகவோ இருக்கலாம்.

ஹைமனில் இருக்கும் துவாரம் சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ, திறந்தோ அல்லது மூடிய நிலையிலோ இருக்கலாம். உடற்பயிற்சி மேற்கொள்ளும் பெண்களுக்கு உடலுறவிற்கு முன்பே ஹைமன் சவ்வு கிழிந்திருக்கலாம். உடற்பயிற்சி மேற்கொள்ளாத பெண்களில்கூட சிலருக்கு முதலிரவு உடல்உறவிற்குப் பின்னும் ஹைமன் கிழியாமல் இருக்கலாம்!

இதேபோல் பெண்களிடமும் செக்ஸ் குறித்த சில நம்பிக்கைகள் இருக்கின்றன.

நம்பிக்கை: முதல் இரவில் முழுமையான செக்ஸ் இன்பம் தரமுடியாத ஆண்களை ஆண்மை இல்லாதவர்கள் என்று பெரும்பாலான பெண்கள் நினைப்பது..!

உண்மை: முதலிரவில் 80 சதவீத ஆண்களால் முழுமையான உடலுறவு கொள்ள முடியாது. பதற்றம், பயம் ஏற்படலாம். அதனால் அவர்கள் ஆண்மை இல்லாதவர்கள் என்று முடிவுக்கு வந்துவிடக் கூடாது.

நம்பிக்கை: உடல்உறவில் உச்சகட்ட இன்பம் கிடைக்கவில்லை எனில் அது ஆண்களிடம் உள்ளகுறை என்று பெரும்பாலான பெண்கள் நினைப்பது!

உண்மை: உடல் உறவில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் முழுமனதோடு ஆண்களுடன் இணைந்து ஒத்துழைத்தால் அன்றி முழுமையான உச்சகட்ட இன்பத்தை பெறமுடியாது. ஆண்பெண் இருவரும் சமஅளவில் உடலும் உள்ளமும் இணைந்து உடலுறவில் ஈடுபடும்போதுதான் பெண்களுக்கு இன்பம் அதிகரிக்கின்றது என்பதைப் பெண்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

நம்பிக்கை: வயதாகி விட்டதாலும் மாதவிடாய் நின்றுபோனதாலும் மற்றும் ஆண்களுக்கு வயதாகிவிட்ட நிலையிலும் உடலுறவு அவசியமில்லை என்று பெரும்பாலான பெண்கள் நினைப்பது..!

உண்மை: பெண்களுக்கு மாதவிடாய் நின்றுபோன பின்பும் பாதி வாழ்க்கை இருக்கிறது. அந்நிலையில் உடல்உறவு தேவையில்லை என பெரும்பாலான பெண்கள் நினைப்பது தவறு. வயதான காலத்திலும் வளமான உறவை பெண்கள் நினைத்தால் அனுபவிக்கலாம். இது அவரவர் மனநிலையைப் பொறுத்தது.

நம்பிக்கை: கணவர் தான் மனைவியை உறவுக்கு அழைக்க வேண்டும் என்று நினைப்பது!

உண்மை: ஆண்கள் தான் முதலில் அழைக்கவேண்டும் என்று பெரும்பாலான பெண்கள் நினைப்பது தவறு! இருப்பினும் திருமணமான புதிதில் பெண்கள் வலியவந்து கணவரை அழைக்கும்போது சில ஆண்கள் தவறான அர்த்தம் ஏற்படுத்திக் கொண்டு வாழ்க்கையையே சிக்கலாக்கி விடுவார்கள். எனவே பரஸ்பரமான அன்பின் மிகுதியால் மனைவியும் கணவரை உறவுக்கு அழைக்கலாம்!