Home சூடான செய்திகள் டான்ஸ் ஆடுவது செக்ஸ் உணர்வுகளை அதிகப்படுத்துமாம்?

டான்ஸ் ஆடுவது செக்ஸ் உணர்வுகளை அதிகப்படுத்துமாம்?

34

உடற்பயிற்சியைப் போன்றே, நடனம் ஆடுவதும் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றனர். சிலர் டான்ஸ் ஆடுவது நாம் சரியான முறையில் தான் டான்ஸ் ஆட வேண்டும் என்று எண்ணத்தோடு இருப்பார்கள்.

ஆனால், டான்ஸ் ஆடுவது குறிப்பாக செக்ஸ் உறவுக்குக்கூட பயனுள்ளது என்று கூறப்படுகின்றது.

அதைப்பற்றிய ஒரு ஆய்வை பார்ப்போம். அதாவது, பெங்களூர் போன்ற பெரிய பெரிய நகரங்களில் பப்புகளில் போய், தங்களுடைய ஜோடிகளுடன் சேர்ந்து குடித்துவிட்டு நடனமாடுவார்கள்.

ஆனால், அது போன்ற ஒரு ஆடல் இல்லாமல், வீட்டிலேயே தனியாக ஒருவருக்கொருவர் ஆடிக்கொள்ளும் பொழுது, அது உடலை ஃபிட்டாகவும், நெகிழ்வுத்தன்மைமிக்கதாகவும் மாற்றுகின்றதாம்.

இதனால், கணவன் மற்றும் மனைவியின் இல்லற வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாகும். நடனம் ஒரு வாரத்திற்கு ஒருமுறை செய்தால் கூட போதுமாம்.