Home அந்தரங்கம் மூடுவரனுமா அப்போ இதபன்னுங்க..

மூடுவரனுமா அப்போ இதபன்னுங்க..

50

antharanga kelvi, antharangam, tamil kama sutra, Tamilsex.com, tamilsex.com, www. tamil sex.com, tamil doctor, tamil kama kathaikal, tamil sex, tamil sex kathaikal, tamil sex padangal. tamil sex videos:பெண்களுக்கு ஒரு ரொமான்டிக் ஐடியா

*ஆண்களை கவர வித்தியாசமாக செயல்பட வேண்டும் . தடவிகொடுப்பதற்கு பதிலாக நகத்தினா ல் அவரது முதுகில் வருடி கொடுக்க வேண்டும்.

*தாங்கள் கற்பனை ஆசைகளை அவரி டம் கூறி, அதில் அவரை ஒன்றை தேர்தெடுக்க சொல்லி செய்து பாருங்கள்.

*தங்களது செக்ஸியான புகை படத்தை அவருக்கு பரிசளிக் கலாம்.

* செக்ஸியான உடைகளை அணிந்து, மெல்லிய இசையை கேட்கலாம்.

* உங்கள் மனதில் தோன்றுவதை கதையாக எழுதி அவரிடம் கொடுத்து படிக்க சொல்லாம்.

ஆண்களுக்கு ஒரு ரொமான்டிக் ஐடியா

*துணைவியுடன் ஒரு குஷியான குளியல் முடித்தப் பிறகு துணைவியை படுக்கறை வரை ஏந்திச் செல்லுங்கள்.

*ஒரு சின்ன மாசாஜ் (துணைவிக்கு), இதற்கான பலனை அடுத்த நாள் இரவில் தெரியும்.

*துணைவியின் தோள்களில் தன் கைகளை போட்டு, சிறிது தூரம் நடக்கலாம்.

*துணைவியின் கூந்தலை அவருக்கு வலிக்காமல், பூ போல மெல்ல வருடங்குள், கூந்தலில் சிக்கல் இருந்தால் அதனை மெல்ல எடுக்க வேண்டும்.

*துணைவியின் அழகைப் பற்றி வர்ணியிக்க வேண்டும், அதை தான் உங்களது துணைவி விரும்புவார்.