குழந்தையின் கண்கள் ஒளிருதா? கவனிங்க!

புற்றுநோய் என்பது எப்படி வேண்டுமானாலும், எங்குவேண்டுமானாலும் வரும் என்ற நிலை உருவாகிவிட்டது. சின்னக்குழந்தைகளை கண் புற்றுநோய் தாக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். கண்ணில் புற்றுநோய் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. கண்களில் புற்று...

பட்டுப் பாப்பாவுக்கு காட்டன் ட்ரஸ் போடுங்க!

புதிதாய் பிறந்த குழந்தைகளுக்கு ஆடை அணிவிப்பது சற்று கவனமாக கையாளவேண்டிய விசயமாகும். நாம் அணிவிக்கும் ஆடைகள் குழந்தைகளுக்கு உறுத்தாத வகையில் இருக்கவேண்டும். குழந்தையின் உடல் தட்ப வெப்பத்திற்கு ஏற்ப சரியான உடைகளை தேர்ந்தெடுத்து...

கோடையில குட்டீஸ்க்கு பழம் குடுங்க!

பழங்கள் சாப்பிடக்கொடுத்தால் குழந்தைகளுக்கு சளி பிடிக்கும் என்று பெரும்பாலோனோர் தவிர்த்துவிடுகின்றனர். இனி கவலைவேண்டாம் கோடை வந்துவிட்டது. குழந்தைகளின் உடலில் உஷ்ணம் ஏற்படாமல் இருக்க அவர்களுக்கு பழங்களை உண்ணக்கொடுக்கலாம் என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள். கோடைகாலத்தில்...

குட்டீஸ் வயிறு வீங்கி இருக்கா? கல்லீரல் பாதிப்பு வரலாம்!

பெரும்பாலான குழந்தைகளுக்கு ஜீரணசக்தி கோளாறு ஏற்படுவது இயல்புதான். ஒரு சில குழந்தைகளுக்கு உண்ணும் உணவு செரிக்காமல் போவதால் வயிறு வீங்கி காணப்படும். ஊட்டச்சத்துணவுகள் கொடுத்தாலும் உடல் எழும்பும் தோலுமாக காட்சியளிக்கும் இதற்கு முக்கிய காரணம்...

சுகாதாரம் பற்றி குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்க!

சுகாதாரமின்மையால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான். தூய்மையான சுற்றுப்புறம் மட்டுமல்லாது தங்களை சுத்தமாக வைத்துக்கொள்வது குறித்தும் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பது பெற்றோர்களின் கடமை என்று அறிவுறுத்தியுள்ளனர் குழந்தைநல மருத்துவர்கள். குளிப்பது, பற்களை சுத்தமாக வைத்துக்கொள்வது குறித்து குழந்தைகளுக்கு...

குட்டீஸ் மனசு நோகாமல் ‘நோ’ சொல்லுங்க !

குழந்தைகளின் தேவைகளை தெரிந்து கொண்டு அவர்களுக்கு ஏற்றவைகளை வாங்கித்தரவேண்டியது பெற்றோர்களின் கடமை என்கின்றனர் குழந்தை நிபுணர்கள். அவர்கள் எதையாவது கேட்டு அடம்பிடிக்கும்போது அவர்களின் மனசு நோகாமல் ‘நோ’ சொல்லவேண்டும் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எதைப்பார்த்தாலும்...

குண்டு குழந்தையா? மணிக்கட்டை கவனிங்க !

உடல் பருமன் அதிகம் உள்ள குழந்தைகளின் மணிக்கட்டினை வைத்தே அவர்களுக்கு இதயநோய் பாதிப்பு ஏற்படுமா என்பதை கண்டறிந்து விடலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மணிக்கட்டு பெரிதாக உள்ள குழந்தைக்கு இதய நோய் தாக்கும்...

குழந்தைங்களுக்கு இருமலா? மருந்து தராதீங்க!

குழந்தைகள் லேசாக இருமினாலே பெற்றோர்கள் பதற்றப்பட்டு இருமல் டானிக்கை ஊற்றுவார்கள். இது தேவையற்ற செயல் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இருமல் மருந்துகளால் எந்த பயனும் இல்லை என்கின்றனர் அவர்கள். நமது மூச்சுக்குழாயில் தேவையற்ற...

சோகப் படத்தைப் பார்த்து அழாதீங்க, குழந்தைக்கு நல்லதில்லை!

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் மகிழ்ச்சியாக இருப்பதுதான் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சோகமான திரைப்படம் பார்ப்பது, துக்கமாக உணர்வது கூட குழந்தைகளின் குணாதியங்களில் பிரதிபலிக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கருவில் உள்ள...

பிஞ்சுகளை அடிக்க வேண்டாம் ! எதிர்காலம் நஞ்சாகும் !!

அடித்து வளர்க்காத குழந்தையும், ஒடித்து வளர்க்காத முருங்கையும் நன்றாக வளராது’ என்று ஒரு பழமொழி உண்டு. இந்த பழமொழி இன்றைய காலத்திற்கு ஏற்புடையது அல்ல. ஏனெனில் அடித்து வளர்த்தால் குழந்தைகள் மன அழுத்தத்திற்கு...