குழந்தையின் எடை அதிகமா இருக்கா? முதல்ல கவனிங்க…

கர்ப்பம் தரிக்கும் போது மருத்துவர்கள் ஆலோசனை என்னவென்று கேட்டால், சரியான எடை இருக்க வேண்டும் என்பது தான். மேலும் குழந்தை ஆரோக்கியமாக இருக்க எளிதான உடற்பயிற்சியை தினமும் செய்ய வேண்டும் என்றும் சொல்வார்கள்....

குழந்தைகளை தாக்கும் தசைத்திறன் குறைவு நோய் !

ஆண் குழந்தைகளை மட்டுமே தாக்கக் கூடிய அபூர்வ நோய் ‘மஸ்குலர் டிஸ்ட்ரஃபி' எனப்படும் தசைத்திறன் குறைவு நோய். இது குழந்தையின் உடலை படிப்படியாக ஊனமாக்கி, உயிரைக் குடிக்கும். இந்தக் கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்கள்,...

குழந்தைகள் எங்கு நன்கு தூங்கும் தெரியுமா?

அனைத்து அம்மாக்களுக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை குழந்தைகள் இரவில் நன்றாக தூங்காமல் இருக்கின்றன என்பதே. அதிலும் பிறந்த குழந்தை என்றால் சொல்லவே வேண்டாம். அந்த குழந்தை தூங்கியப் பின் தான் பெற்றோர்களுக்கு தூக்கமே...

குட்டீஸ் தொண்டையில புண் இருக்கா? அலட்சியம் வேண்டாம்!

குழந்தைகளுக்கு தொண்டை கரகரப்பு, எச்சில் விழுங்குவதில் சிரமம் இருந்தால் அதை உடனே கவனிக்கவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தொண்டை பாதிப்பை ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டால் அது தொண்டை வீக்க நோய்க்கு காரணமாக அமைந்து விடும்...

குழந்தைக்கு சளிபிடிக்குதா? ஆஸ்துமா வராதாம் : ஆய்வில் தகவல்

பிறந்த குழந்தைக்கு அடிக்கடி ஜலதோஷம் பிடித்தால் அவர்களுக்கு ஆஸ்துமா வரும் வாய்ப்பு குறைவு என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறிந்துள்ளனர். ஜெர்மன் நாட்டின் முனிச் நகரில் உள்ள பல்கலைக்கழக குழந்தைகள் மருத்துவமனையைச் சேர்ந்த சபினா...

குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் தாய்ப்பால்!

பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதால் அவர்களின் ஆரோக்கியம் அதிகரிக்கும் என்று அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளன. அதேபோல் தாய்ப்பால் குடித்த குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி அபாரமாக இருக்கும் என்று ஆய்வு பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.   பிறந்த குழந்தைக்கு...

தேங்க்ஸ் சொல்ல பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுங்கள்!

நம் குழந்தைகள் அனைவரும் பாராட்டும் வகையில் நல்லவர்கள் ஆவதும், அடுத்தவர்கள் தூற்றும் வகையில் நடந்து கொள்வதும் பெற்றோர்களின் வளர்ப்பில்தான் இருக்கிறது. பள்ளிகளுக்கு செல்லும் முன்பாகவே நம் குழந்தைகளுக்கு நற்பண்புகளை கற்றுக்கொடுத்து வளர்க்க வேண்டும்...

குட்டீஸ் பால் பற்களை பத்திரமா பாத்துக்கங்க !

முகத்தின் அழகிற்கும், வசீகரத்திற்கும் காரணமாக திகழ்பவை பற்கள். குழந்தை பருவத்தில் இருந்தே பற்களை பாதுகாப்பாக வைத்துக்கொண்டால்தான் வயதானாலும் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். ‘பல் போனால் சொல் போச்சு’ என்பது பழமொழி. இதற்கேற்ப...

குட்டீஸ்க்கு கதை சொல்லுங்க கற்பனை வளரும்!

தாத்தா, பாட்டியிடம் கதை கேட்டு வளர்ந்த காலம் இன்றைக்கு இல்லை. அவர்களின் இடத்தை கார்டூன் சேனல்களும், யு டுயுப்பில் ரைம்ஸ் கதைகளும், நிரப்பி வருகின்றன. வெயிலுக்கு வெளியில் சென்று விளையாடாமல் தொலைக்காட்சியும், கணினியுமே...

சமைக்காத அரிசி சாப்பிடும் குழந்தைக்கு சத்து குறைபாடு வரும்!

சின்ன குழந்தைகள் சுவையாக இருக்கும் பொருளுக்கு அடிமையாகி விடுவார்கள். சிலர் சிலேட்டு குச்சி சாப்பிடுவார்கள். சிலர் சாக்பீஸ், சிலர் மண் சாப்பிடுவார்கள். ஆனால் ஒரு சில குழந்தைகள் அரிசியை சாப்பிடுவார்கள். இது குழந்தைகளின்...

உறவு-காதல்