Home சமையல் குறிப்புகள் சிக்கன் மசாலா பொரியல் செய்யும் முறை

சிக்கன் மசாலா பொரியல் செய்யும் முறை

37

42d421b68f158b97737dea85cf2a684bதேவையான பொருட்கள்

வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு – 4
காலிஃப்ளவர், பிராக்கோலி – தலா 1 துண்டு,
பீன்ஸ் – 10-12,
கேரட் – 1-2 பெரியது,
பச்சைப்பட்டாணி – ½ கப்,
முட்டைகோஸ் – சிறிது,
குடைமிளகாய் – எல்லா கலரும் சேர்ந்து 1 பெரிய கப்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2,
பச்சைமிளகாய்,
இஞ்சி பொடித்தது,
பொடித்த பனீர் – 50 கிராம்,
மொசரெல்லா சீஸ் – 100 கிராம்,
மல்லித்தூள், மிளகுத்தூள், உப்பு, கரம் மசாலா – யாவும் தேவைக்கு

ஏற்ப

புதினா, எலுமிச்சைச்சாறு – சிறிது,
பொரிப்பதற்கு – எண்ணெய்,
மைதா மாவு – 1 கப்,
ரொட்டித் தூள் – சிறிது.
செய்யும் முறை

வெந்த காய்கறிகளை வெங்காயம், பச்சைமிளகாயுடன் சிறிது வதக்கி, ஆறியதும் இத்துடன் மசித்த உருளைக்கிழங்கு மற்றும் மேலே கொடுத்துள்ள யாவற்றையும் சேர்த்து (எண்ணெய் தவிர) லேசாக கலந்து நன்கு பிசைந்து, விருப்பமான வடிவத்தில் கட்லெட்டாக செய்து வைக்கவும். இப்போது மைதா மாவை தோசை மாவு பதத்துக்குக் கரைத்து தோய்த்து ரொட்டித்தூளில் புரட்டி சிறிது நேரம் குளிர்சாதனப்பெட்டியில் வைத்து பின் எண்ணெயைக் காயவைத்து ஒவ்வொன்றாக பொரித்து எடுத்து சூடாக பரிமாறவும்.