Home இரகசியகேள்வி-பதில் பெண்களின் பிறப்புறுப்பில் நாற்றம் & அரிப்பு ஏன் ஏற்படுகிறது? பராமரிப்பு அதை சரிசெய்ய என்ன செய்யவேண்டும்?

பெண்களின் பிறப்புறுப்பில் நாற்றம் & அரிப்பு ஏன் ஏற்படுகிறது? பராமரிப்பு அதை சரிசெய்ய என்ன செய்யவேண்டும்?

216

பெண்களின் பிறப்புறுப்பில் நாற்றம் & அரிப்பு ஏன் ஏற்படுகிறது? அதை சரிசெய்ய என்ன செய்யவேண்டும்?பிறப்புறுப்பில் துர்நாற்றம் வர காரணம்
ரொம்பவும் மோசமான வாடை என்றால் அது தொற்றுக் கிருமிகளின் தாக்குதலால் இருக்கும். உடனடியாக மருத்துவப் பரிசோதனை மேற் கொள்ள வேண்டும். மாத விலக்கிற்கு முன்போ அல்லது மாதவிலக்கின் போதோ அப்படி துர்நாற்றம் வீசுவது இயற்கையே. உடலில் ஏற்படுகிற வேதி மாற்றங்களின் விளைவே அது. தொடர்ந்து நாற்றம் இருந்தால்
பிறப்புறுப்பை அடிக்கடி சுத்தமாகக் கழுவி, உலர்வாக வைத்திருக்க வேண்டும்.
பிறப்புறுப்பில் அடிக்கடி ஏற்படும் அரிப்பிற்கு காரணம்
பூஞ்சைத் தொற்றே இப் பிரச்சினைக்கான முதல் முக்கிய காரணம். இது தானாக வந்து தானாகவே சரியாகி விடும். உள்ளாடையினால் ஏற்படும் அலர்ஜி, பிறப்புறுப்பில் ஏடா கூடமாக வளரும் ரோமங்கள், ஈஸ்ட் தொற்று போன்றவையும் இதற்கான பிற காரண ங்கள். தொடர்ந்து ஆன்டிபயாடிக் மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு அதன் பின் விளைவாக பிறப்புறுப்பில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகவும் இப்படி அரிப்பு ஏற்படலாம்.

பெண்ணுறுப்புதான் ஆணுறுப்பைவிட அதிக கவனத்துடனும் அக்கரையுடனும் பாது காக்க வேண்டிய உறுப் பு. பருவ மடையும் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. இது எல்லோ ருக்கும் தெரிந்தது தான் இருந்தாலும் எல்லாத் தையுமேஅடிப்படையிலிருந்து சொல்லித்தருவதுதானே
மரபு.
தூங்கும்போது எந்த விதமான உள்ளடையும் அணியக் கூடா து.புட்டம் காற்றோட்டத்துடனும் இறுக்கம் இல்லாமலும் இரு க்க வேண்டும். நீங்கள் எப்படிப்படுத்தாலும் எந்தப் பிரச்சி னையும் இல்லை.
குளிக்கும் போது பெண்ணு றுப்பில் நன்றாகத் தண்ணீர் விட்டுக் கழுவுங்கள். பெண் ணுறுப்பின் மேட்டில் சோப் புப் போடலாம்.ஆனால் உள் ளே கூடாது. சிறுநீர் கழித்த பின்பும் நன்றாகக் கழுவவேண்டு ம். ஜட்டியை ஈரமாக அணியக் கூடாது. குளித்து முடித்தவுட ன் பெண்ணுறுப்பில் ஈரமில்லா மல் துடைக்க வேண்டும்.
பெண்ணுறுப்பின் மேலுள்ள மு டியை ட்ரிம் செய்யலாம் அல்ல து வழித்துவிடலாம். முடி இல் லாமல் இருப்பது பெண்ணுறுப் பில் ஏற்படும் நாற்றத்தையும் நோய்த் தொற்றையும் குறைக்கும்.
பீரியட்சின்போது ஒருநாளைக்கு நாப்கினை மூன்று அல்லது நான்கு முறை மாற்ற வேண்டும். அ தோடு பெண்ணுறுப்பை அடிக்கடி கழுவ வேண்டும்.
பெண்ணுறுப்பை இறுக்காத ஜட்டி யை அணியுங்கள். ஃபேஷன் என்ற பெயரில் சிறு கோவணத்தை அணி ய வேண்டாம். பெண்கள் ஜட்டியை மூன்றுமாதத்தில் மாற்றவேண்டும்.
உடலுறவு முடித்தபின்பும் சுய இன்ப ம் செய்த பின்பும் பெண் ணுறுப்பை கழுவ வேண்டும். தூங்கும் முன்பு கழுவிவிட்டுத் தூங்குங்கள்.