Home பெண்கள் உடல் கட்டுப்பாடு உடல் எடையை 7 நாட்களில் 10 கிலோவை குறைக்கலாம்.

உடல் எடையை 7 நாட்களில் 10 கிலோவை குறைக்கலாம்.

93

உடல் கட்டுபாடு:நம் உடல் எடை அதிகரிப்பதற்கு நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களே காரணமாக உள்ளது.

இந்த உடல் பருமனால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.அதிக உடல் எடைக்கு, நொறுக்குத் தீனிகள் மற்றும் துரித உணவுகளே முக்கிய காரணமாகும் .

மேலும் சிலர் டயட் என்ற பெயரில் சரியான நேரத்தில் உணவுகளை சாப்பிடாமல் இருப்பதனால் குண்டாகிறார்கள்.உடல் பருமன் பிரச்சனைகளில் இருந்து விடுபட ஏழு நாட்கள் மட்டும் உங்களின் அன்றாட உணவு முறைகளை மாற்றி, ஆப்பிளை சாப்பிட்டு வந்தால், 7 நாட்களில் 10 கிலோ எடையைக் குறைக்கலாம்.

ஏழு நாட்கள் டயட் முறை

உங்கள் டயட்டின் முதல் நாட்களில் இருந்து அதனை தொடர்ந்து ஏழு நாட்கள் வரை இதனை பின்பற்றவும்.காலையில் இரண்டு ஆப்பிள், மதியம் 3 ஆப்பிள். மதியம் சாப்பிடும் ஆப்பிளின் அளவு பெரியதாக இருக்க வேண்டும். இதோடு சேர்த்து உங்களுக்கு கலோரி கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒரு முட்டை எடுத்துக்கொள்ளுங்கள்.

ஆப்பிளை சின்ன வெங்காயம் சேர்த்து சாலட் போன்றும் செய்து சாப்பிடலாம். இதனுடன் லெமன் ஜூஸ் சேர்த்துக்கொள்ளுங்கள்.இரவு 2 ஆப்பிள் சாப்பிடுங்கள்.இந்த ஏழு நாட்களும் தொடர்ந்து இந்த டயட் முறைகளை பின்பற்றி வந்தால், ஏழு நாட்களிலேயே உங்களின் 10 கிலோ எடையை எளிமையாக குறைக்க முடியும்.

நீங்கள் இந்த ஏழு நாட்களும் டயட்டில் இருக்கும் போது, உப்பு மற்றும் இனிப்பை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும்.

Previous articleபிரிட்டன் ஜோடியின் முதலிரவை வீடியோ எடுக்க ரூ.1.80 லட்சம் சம்பளம்
Next articleஇன்றைய பெண்கள் ஆண்களிடம் எதிர்பார்ப்பது என்ன?