Home பாலியல் பெண்ணுறுப்பை விட உண்மையில் ஆணுறுப்பு மிகவும் பெரிதானதா?

பெண்ணுறுப்பை விட உண்மையில் ஆணுறுப்பு மிகவும் பெரிதானதா?

45

Couple kissing in bed
செக்ஸின் போது ஏற்படும் அசௌகரியத்துக்கு உண்மையில் பெண்ணுறுப்பை விட ஆணுறுப்பு பெரிதாக இருப்பது தான் காரணம் என பலர் நினைக்கின்றனர்.

ஆணுறுப்பு எந்த அளவாக இருந்தாலும் பெண் உறுப்பில் பொருந்தும். முறையாக கிளர்ச்சியடையவும் செய்யும். ஆனால் மருத்துவ காரணங்களாலும், வயது முதிர்வு காரணமாக பெண்களுக்கு சில சிக்கல் ஏற்படுகிறது.

பெண் உறுப்பின் வறட்சி மற்றும் சில மருந்துகள் தான் உறவின் போது ஏற்படும் சௌகரியமற்ற தன்மைக்கு காரணம். தூண்டுதலுக்கு அதிக நேரம் எடுத்துக்கொள்வதால், பெண்ணுறுப்பின் வறட்சி நீங்கி அடுத்தகட்டத்துக்கு செல்ல உதவும்.

கருத்தடை மருந்து, வேறு சில மருந்துகள் தான் பெண்ணுறுப்பு வறட்சி ஏற்பட முக்கிய காரணம். வெவ்வேறு முறைகளில் உறவில் ஈடுபடுவது பெண்ணுறுப்புக்கு ஏற்படும் அசௌகரியம் தவிர்க்கும்.