Home சூடான செய்திகள் உலகிலேயே பெரிய ஆணுறுப்பு கொண்ட நபர்

உலகிலேயே பெரிய ஆணுறுப்பு கொண்ட நபர்

196

captureதன்னைப் பற்றித் தெரிந்து கொள்வதைவிட மற்றவர்களைப் பற்றித் தெரிந்து கொள்வதில் தான் எல்லோரும் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். அதிலும் குறிப்பாக, ஆண் பெண்ணைப் பற்றித் தெரிந்து கொள்வதிலும் பெண் ஆணைப்பற்றித் தெரிந்து கொள்வதிலும் அதிக விருப்பம் கொண்டிருப்பார்கள்.

ஆண்கள் வெளிப்படையாகவே பெண்ணைப் பற்றித் தெரிந்து கொள்வார்கள். பெண்கள் அதையே மறைமுகமாகச் செய்வார்கள். ஆனால் ஆணுறுப்புகள் பற்றிய நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள் ஆண்களுக்கே தெரிந்திருப்பதில்லை.

உலகிலேயே எந்த இனத்துக்கு ஆணுறுப்பு பெரிதாக இருக்கிறது, யாருக்குப் பெரியது என்பது போன்ற சுவாரஸ்யங்களைப் பற்றி யார் தான் தெரிந்து கொள்ள விரும்பமாட்டார்கள்.

இந்த விஷயததில் ஆண், பெண் பாகுபாடே இல்லாமல் ஆர்வம் தொற்றிக் கொண்டிருக்கும். பெண்கள் ஆச்சரியத்திலும் ஆண்கள் பொறாமையிலும் அதைப் பற்றி நிச்சயம் தெரிந்துகொள்ள விரும்புவார்கள். அதுமட்டுமல்ல ஆணுறுப்பைப் பற்றித் தெரிந்துகொள்ள இன்னும் பல ஆச்சரியமூட்டும் தகவல்களும் இருக்கின்றன. அவை இதோ…

முழு ஆணுறுப்பும் உள்ளுக்குள் தான் இருக்கும். விறைப்பு நிலையில் மட்டும்தான் ஆணுறுப்பின் முழு நீளமும் அறிந்து கொள்ள முடியும்.

உலக உயிரிகளிலேயே மனித இனத்துக்கான ஆணுறுப்புகளுக்கு மட்டுமே எலும்புகள் கிடையாது.

குழந்தையாக தாயின் வயிற்றில் இருக்கும்போதே ஆணுறுப்புக்கு விறைப்பு உண்டாகுமாம்.

ஆணுறுப்பு அதிகமாக விறைத்திருகு்கும் போது மிகக் கடினமாக உறவு கொண்டால் ஆணுறுப்பு முறிந்து போவதற்கான வாய்ப்பும் உண்டு.

ஜெர்மனியில் ஆணுறுப்பைப் பெரிதாக்கும் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இதுவரையில் ஜெர்மனியில் உள்ள ஆண்களில் 28 சதவீதம் பேர் இந்த சிகிச்சை செய்திருக்கின்றனர்.

ஜப்பானில் ஒவ்வொரு ஆண்டும் ஆணுறுப்புகளுக்காக ஒரு திருவிழாவே கொண்டாடப்படுகிறது. இதில் மிகப்பெரிய ஆணுறுப்பு சிலை செய்யப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். இதன் ஹைலைட்டே இந்த சிலையை பெண்கள் தான் தங்கள் தோள் மீது சுமந்து ஊர்வலமாக எடுத்துச் செல்கின்றனர். இது ஆணுறுப்பைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஒரு திருவிழாவாகும்.

உலகிலேயே மிகப்பெரிய ஆணுறுப்பின் அளவு 13.5 இன்ச். நியூயார்க்கைச் சேர்ந்த ஜோனா பால்கான் என்றவர் தான் அந்த பெருமைக்கு சொந்தக்காரர் ஆவார்.

அயர்லாந்து யுனிவர்சிட்டியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், உலகத்திலேயே காங்கோ குடியரசு நாட்டைச் சேர்ந்த ஆண்களுக்குத் தான் ஆணுறுப்பு பெரியதாக இருக்கிறது என்னும் உண்மை வெளியிடப்பட்டிருக்கிறது.