Home ஜல்சா கென்யாவில் இன் நபருக்கு அது ரெம்ப பெரிது என்பதனால் தாம் மிகவும் கஷ்டப்படுவதாக அவர் கூறி...

கென்யாவில் இன் நபருக்கு அது ரெம்ப பெரிது என்பதனால் தாம் மிகவும் கஷ்டப்படுவதாக அவர் கூறி கண்ணீர் வடிக்கிறார்

39

728x410_2292_kenya-600x356கென்ய நாட்டில் உள்ள இளைஞர் ஒருவருக்கு ஆண் உறுப்பு அதீத வளர்ச்சி கண்டுள்ளது. பொதுவாக பல ஆண்கள் கவலைப்படுவது தமது ஆண் குறி சற்று நீளமாக இருந்தால் நல்லா இருக்கும் என்பது தான். ஆனால் இன் நபருக்கு அதீதமாக வளர்ந்துள்ள ஆண் உறுப்பால் பெரும் சங்கடங்கள் நேர்ந்துள்ளது. முதலில் இவரால் உடல் உறவு கொள்ளவே முடியாத நிலை தோன்றியுள்ளது. 20 வயதான சோரென்ஸ் என்ற இந்த இளைஞருக்கு ஆண் உறுப்பு முட்டிக் கால் வரை நீண்டு உள்ளதால், வெளியே நடமாடுவது. மக்கள் மத்தியில் செல்வது என்பதில் பெரும் பிரச்சனைகள் உள்ளது என்கிறார்.
இது ஒருவகை நோயாக இருக்கலாமோ என்று மருத்துவர்கள் சந்தேகிக்கும் அளவு நிலமை உள்ளது என்கிறார்கள். ஆனால் என்னால் எதனையும் செய்ய முடியாது உள்ளது என்று கண்ணீர் வடிக்கிறார் இந்த இளைஞர். இவர் நிலையைப் பார்த்தீர்களா ? இதனை தான் அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பார்களோ தெரியவில்லை.