Home அந்தரங்கம் உறவு”க்குள் உட்புகும் முன் இதை ஒரு கை பாருங்களேன்

உறவு”க்குள் உட்புகும் முன் இதை ஒரு கை பாருங்களேன்

93

pregnancy-sexantharanga kelvi, antharangam, tamil kama sutra, Tamilsex.com, tamilsex.com, www. tamil sex.com, tamil doctor, tamil kama kathaikal, tamil sex, tamil sex kathaikal, tamil sex padangal. tamil sex videos:உடலுறவு எப்படி உடலை வலு வாக்குகிறது?காலையில் ஜிம் சென்று உடற் பயிற்சியை செய்யவில்லையா? கவலை கொள்ளாதீர்கள். உங்கள் கலோரிகளை குறைக்க பல வழிகள் உள்ளது. உடலுறவில்ஈடுபடு வது உங்களை திடமாக வைத்து, உங்கள் தசைகளை ஆரோ க்கிய மாக்குவதால், உடலுறவு கூட ஒரு சிறந்த உடற்பயிற்சி வகை தான் என கூறப்படுகிறது. ஒருமணிநேர உடலுறவு த்ரெட்மில்லுக் கு மாற்றாக அமையாவிட்டா லும்கூட, அது சில பயனை கண்டிப்பாக அளிக்கவே செய் யும்.

தினசரி உறவு வச்சுக்கிட்டா.. எவ்ளோ லாபம் கிடைக்குது பாருங்க!

உடலுறவு என்பது ஆக்கத்திறனை ஊக்குவிக்கும். ஒரு மணிநேர உடலுறவினால் நீங்கள் 500 கலோரிகள் வரை குறைக்கலாம். மேலும் உங்கள் தசைகளையும் அது டோன் செய்யும். உடலுறவு கொள்ளும் போது, நிமிடத்திற் கு கிட்டத்தட்ட 5 கலோரிகள் பயன்படுத்தப்படுகிறது. வெறும னே அமர்ந்து உங்களுக்கு பிடி த்த தொலை க்காட்சி சேனலை பார்ப்பதோடு ஒப்பிடுகையில் இது நான்கு கலோரிகள் அதிக மாகும். உங்கள் உடலும் தசைகளும் வலுவடைவதோ டு மட்டுமல் லாது உடலுறவினால் உங் கள் இதய துடிப்பு வீதமும் அதிகரிக்கும். இதனால் உங் கள் இதயம் ஆரோக்கியத்து டன் செய ல்படும்.

பாலியல் ஆரோக்கியத்தை ப் பற்றி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில தக வல்கள்!!!

வாரத்திற்கு மூன்று முறை அல்லது அதற்கு மேலாக உடலுறவு வை த்து கொள்ளும் தம்பதிக ளுக்கு பல பயன்கள் கிட்டும். நல்ல தூக் கம், வயதாகும் அறிகுறிகளை குறைத்து அதனுடன் சண்டையி டுதல், நோய் எதிர்ப்பு சக்தி அமை ப்பை ஊக்குவித்தல் போன்ற பல பயன்களை அளிக்கிறது. உடலு றவு கொண்டால் எப்படி நம் உடல் வலுவாகும் என்பது வியப்பாக உள்ளதா? அப்படியானால் நாங்க ள் பகிர்ந்து கொள்ளும் இந்த ஆரோக்கியத்திற்கான டிப்ஸ்களை படித்து தெரிந்து கொள்ளு ங்கள்.

உடலுறவு எப்படி உங்கள் உடலை சில வழிகளில் வ லுப்படுத்து கிறது என்பதை பார்க்கலாமா?

கலோரிகளுக்கு குட்பை சொல்லுங்கள்

வலுவை பெற வேண்டுமானால் ஆரோக்கியமான உடலுறவில் ஈடு படுங்கள். ஆம், உடலுறவு உங்கள் வலுவை அதிகரிக்கும். இதனால் ஜிம்மில் நீண்டநேர பயிற்சியில் ஈடுபடலாம். இதன் பயனாக உங் கள் உடல் எடையை குறைக்கவும் செய்யலாம். அதனால் உடல் எடை யை வேகமாக குறைப்பதற்கு இது ஒரு சிறந்த வழியாக செயல்படுகி றது.

யோனி தசைகள் இறுக்கமாகும்

பிரசவத்திற்கு பிறகு யோனியின் சுவர்கள் தளர்ந்திருக்கும். யோனி தசைகள் இறுக்கமாவதற்கு வாரம் ஒரு முறையாவது ஆரோக்கியமா ன உடலுறவில் ஈடுபட வேண்டும். புணர்ச்சி பரவச நிலையில், யோனி யின் சுவர்கள் அனைத்தும் ஒன்றா க இழுக்கப்படும். அதனா ல் யோனி தசைகள் இறுக்கமடையும்.

மூட்டு வலியை குறைக்கும்

நீங்கள் மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா? அப்படியானால் உங் களை ஆரோக்கியமாக வைத் திருக்க உடலுறவு உதவுகிறது. உடலு றவு கொள்ளும் போது உங்கள் மூட்டில் வலி எடுக்க லாம். ஆனால் உங்கள் தசைக ள் திறம்பட செயல்பட இது ஒரு சிறந்த உடற்பயிற்சியாக விள ங்கும்.

இடுப்பு தசைகளை வலுவடை யச் செய்யும்

உடலுறவு கொள்ளும் போது அதற்கு பல தசைகள் பயன்படுகிறது. அதனால் திடமான இடுப்பு தசைகளை பெறுவதற்கு இது உதவி புரியும். மேலும் மைய மற்றும் மேல் முதுகையும் உடலுற வு வலுவடை யச் செய்யும்.

பைசெப்ஸ் வளர்ச்சி

பைசெப்ஸ் வளர்ச்சிக்கு சில நிலைகள் உதவி புரியும். உங்கள் பை செப்ஸ் தசைக ளை வளர்க்க வேண்டுமானால் குறிப்பிட் ட சில நிலைகளே உதவிடும் ௲ தள்ளுவ ண்டி நிலையிலான உடலுறவு.

வயிற்று தசைகள் திடமாகும்

உடலுறவுகொள்வதால் உடல் வலு வடையும் போது சரியான வயிற்று தசைகளையும் பெறுவீர்கள். வலு வான டோன் செய்யப்பட வயிற்று தசைகளை பெற வேண்டுமானால், உடலுறவின் போது சில குறிப்பிட்ட நிலைகளில் ஈடுபட வேண்டும் ௲ மிஷனரி நிலை.

ஸ்குவாட் பயிற்சியின் பிரதி

இடுப்பு பகுதி கனமாக இருக்கிற தா? அப்படியானால் நீங்கள் செய்ய வேண்டிய உடற்பயிற்சியில் ஸ்கு வாட் எனப்படும் குத்த வைத்து உட் காரும் உடற்பயிற்சியை கண்டிப் பாக செய்ய வேண்டும். இவ்வகை உடலுறவு உங்கள் உடலின் கீழ் பகுதியை வலுவடையச் செய்யும்.

ஆணாக இருந்தாலும் சரி, பெ ண்ணாக இருந்தாலும் சரி திரு மணமான பின் உங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது என கேட்டால் சில ஆண்கள் கன்னம் சிவக்கிற அளவிற்கு அடி தருவாங்க ,சிலர் இருங்கிறாங்கப்பா காது கிழியிற அளவிற்கு

கூடாத வசனங்களால திட்டுவா ங்க. பெண்கள் தங்களது பிரச்ச னைகளை வெளி க்காட்டுவது கிடையாது.

துரதிஷ்டமாக எல்லா திருமண மான தம்பதிகளும் இறுதிவரை சந்தோசமாக இருப்பது கிடையா து. இவற்றிலே பல காரணிகள் செல்வாக்கு செலுத்தினாலும் மிக வும் முக்கியமாக செக்ஸ்தான் வில்லனகவோ, வில்லியாகவோ மாறி விடுகிறது.

பொதுவாக ஆண்கள் உடல் உறவின் போதோ அல்லது பின்னரோ சில தவறு களை செய்கிறார்கள்.

உடலுறவின் பின்னர் உடனடியாக நித்திரை கொள்ளுதல்.

பெண்கள் செக்ஸிற்கு பின்னர் ஆண்க ளின் அரவணைப்பையே விரும்புகிறா ர்கள். ஆனால் தங்களுடைய செயற்பா ட்டை முடித்த பின்னர் நித்திரை அடிப்ப தால், சிலர் குறட்டை வேற, பெண்கள் தனிமை ஆக்கப்பட்டது போல உணர் கிறார்கள் உங்களால் நித்திரையை அடக்க முடியாத சந்தர்ப்பத்தில் நீங்கள் படுக்கையில் செய்கிறவற் றை விரைவாக செய்து முடிக்காது,Slow ஆக செய்யுங்கள்.

ஆற்றல்கள்[Skills]

சில ஆண்களிற்கு பெண்களை எவ்வாறு கட்டியணைத்து முத்தம் கொடுப்பது என்று கூட தெரியாது. ஆங்கில படங்களையும் பலான படங்களையும் பார்த்துவிட்டு அதி ல் உள்ளவாறு செய்ய வெளிக் கிட் டு ஏடா கூடமாகிய ஏராளமான சந்த ர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளது. பெண்கள் சில இடங்களில் முத்தம் இடுவதை விரும்புவது கிடை யாது. பெண்களின் மன நிலையை உணர்ந்து அவர்களின் விருப்பு வெறு ப்புகளை அறிந்துசெயற்பட்டால் திரு மண வாழ்க்கையில் செழிப்பு ஏற்படு ம் என்பதில் ஐயம் இல்லை.

ஆத்திரம்

பெரும்பாலான ஆண்கள் தங்களு டைய அழுத்தங்களையும், கோபங் களையும் குறைப்பதற்காக செக்ஸில் ஈடுபடுகிறார்கள். பெண்கள் இப்படியான சந்தர்ப்பங்களை விரும்புவது கிடையாது.இது பெண் களின் மன அழுத்தத்தை அதி கரிக்க செய்து பெண்களிற்கு கணவனின்மேல் வெறுப்பை உண்டாக்கி விடுகிறது. இப்படி யான சந்தர்ப்பங்களின் போது விடயங்களை படுக்கை அறை யின் வெளியே வைத்து கதைப் பது தான் உகந்தது.

தேவை ஏற்படும் போது மட்டும் அணைத்தல்

இது பொதுவாக ஏற்படுகின்ற ஒரு பிரச்சனையாகவே இருந்து வரு கிறது. மற்றைய நேரங்களிலும்,பகலிலும் மனைவியை அடித்து வைத் தெடுத்து விட்டு இரவு நேரங்களில் மட்டும் தங்களு டைய காரியம் முடிவதற்காக அன்பாகவும், மனைவிக்கு உதவி செய்கி றோம் என்ற போ ர்வையில் சில வேலைகளை சமையல் அறையில் செய்ய போய் ஏடா கூடமாகி விடுகிற து.

அனேகமான பெண்களுக்கு செக்ஸிற்கு முன்னதாக 5 நிமிடங்கள் தேவைப்படுகிறது. பலான படங்களில் வருகின்ற பெ ண்களை போல இருக்க வேண்டுமென நினைத்தால் இது நிஜ‌ வாழ்கையில் நட க்க சாத்தியம் முற்றாக இல் லை. திருமணமான பெண்கள் தங்களு டைய விருப் பங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்ப தில்லை

உறவு”க்குள் உட்புகும் முன் இதை ஒரு கை பாருங்களேன்ஸ.!

அன்றாடம் உறவில் ஈடுபடுவது எவ்வளவு நல்லது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், தினமும் காலையில் ஜாக்கிங் செல்வதை விட, உறவில் ஈடுபடுவதால், இதயம் ஆரோக்கியமாகவும், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் செய்யும். ஆனால் தினமும் ஈடுபடுவதால், உடலில் எனர்ஜியானது குறைந்துவிடும். ஆகவே

அப்போது உடலின் எனர்ஜியை அதிகரிக்கும் வண்ணம் உணவுகளை உட்கொண்டு வந்தால், சுகத்தை நன்கு அனுபவிக்கலாம். டெய்லி ‘செக்ஸ்’ வச்சுக்கிட்டா.. எவ்ளோ லாபம் கிடைக்குது பாருங்களேன்! அதிலும் கசப்பான காய்கறிகளை உட்கொள்ளாமல், நன்கு இனிப்பாகவும், ஆரோக்கியத்தையும் தரும் உணவுப் பொருட்களை உட்கொண்டு வந்தால், படுக்கையில் ஒரு கை பார்க்கலாம். குறிப்பாக இந்த உணவுப் பொருட்களை பகல் நேரத்தில் ஸ்நாக்ஸ் போன்று சாப்பிட்டு வருவது, இரவில் நன்கு ‘வேலை’ செய்ய உதவியாக இருக்கும். இங்கு உடலுறவில் ஈடுபடும் முன் சாப்பிட வேண்டிய உணவுப்பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து சாப்பிட்டு, சும்மா புகுந்து விளையாடுங்கள்ஸ. இயற்கை முறையில் விந்தணுக்கள் சீக்கிரம் வெளியேறுவதை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!!! உணவில் தக்காளியை அதிகம் சேர்த்து வந்தால், அவை உடலின் எனர்ஜியை அதிகரித்து, இரவில் நன்கு ‘வேலை’ செய்ய தேவையான ஆற்றலைத் தரும். மேலும் தக்காளியில் உள்ள லைகோபைன், விறைப்புத்தன்மையை அதிகரிக்கும். திருமணமான புது தம்பதியர்கள் ஏன் முதலிரவில் பாதாம் பால் குடிக்க கேட்கிறார்கள் என்பது தெரியுமா? ஏனெனில் பாதாம் பாலை உறவில் ஈடுபடும் முன் குடித்தால், நல்ல எனர்ஜி கிடைக்கும். அத்திப்பழத்தில் அமினோ அமிலங்கள் அதிகம் உள்ளது. இவை பாலுணர்ச்சியை தூண்டக்கூடியவை. எனவே மாலை வேளையில் ஒரு கையளவு அத்திப்பழத்தை உட்கொண்டால், இரவில் படுக்கையில் நன்கு விளையாடலாம். உண்மையிலேயே சாக்லெட் உடலின் எனர்ஜியை அதிகரிக்கும் உணவுப் பொருட்களில் ஒன்று. ஏனெனில் இதில் தியோப்ரோமைன் என்னும் அல்கலாய்டு நிறைந்துள்ளது. அவகேடோ பழத்தை சாப்பிட்டால், உடலின் எனர்ஜி அதிகரிக்கும். ஆனால் ஆண்கள் இதை அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டாம். ஏனெனில் இவை விரைவில் விந்தணுவை வெளியேற்றிவிடும். ஆம், உறவில் ஈடுபடும் முன் தேன் சாப்பிடுவதும் மிகவும் நல்லது. ஏனெனில் இதில் உள்ள போரான் ஸ்டாமினாவை அதிகரிப்பதுடன், வைட்டமின் பி, டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை அதிகரிக்கும். கேரட்டை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிடுவது, எனர்ஜியை அதிகரிக்கும். ஏனென்றால் இதில் எண்ணற்ற அளவில் வைட்டமின்களானது நிறைந்துள்ளது. இரவில் ஒருகை பார்க்கலாம் என்று இருக்கிறீர்களா? அப்படியெனில் ஒரு பௌல் தர்பூசணியை சாப்பிடுங்கள். மேலும் ஆய்வு ஒன்றில், இதனை உட்கொண்டால், பிறப்புறுப்பில் இரத்த ஓட்டமானது அதிகரிக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சொல்லப்போனால், இதனை ‘நேச்சுரல் வயாகரா’ என்றும் சொல்லலாம். உணவில் வென்னிலா எசன்ஸை சேர்த்து வந்தால், பாலுணர்ச்சியானது அதிகரிக்கும். முடிந்தால் ஒரு கப் வென்னிலா ஐஸ் க்ரீம் வாங்கி சாப்பிடுங்கள். மாதுளை சாப்பிட்டால், உடலின் எனர்ஜி அதிகரிக்கும். எனவே உறவில் ஈடுபடும் இரண்டு மணிநேரத்திற்கு முன் மாதுளை ஜூஸ் குடியுங்கள். இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்ஸ

 

Previous articleமத்திய சிறை வளாகத்தில் கைதி, பெண்ணுடன் ‘செக்ஸ்’ லீலை
Next articleஅழகு நிலையங்களில் பயன்படுத்தும் ஊசிகளால் எயிட்ஸ் நோய் ஏற்படும் ஆபத்து