Home பாலியல் கட்டில் உறவின் முன் கண்டிப்பா செய்ய கூடாதவைகள்

கட்டில் உறவின் முன் கண்டிப்பா செய்ய கூடாதவைகள்

177

பாலியல் உடலுறவின் போது வாயில் நல்ல மனம் வீச வேண்டும் சிலர் சுயிங்கம் மெல்லுவதை பழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஆனால் சுயிங்கம் மெல்லும் போது உங்களுடைய உடல் நீங்கள் எதையோ சாப்பிடுகிறீர்கள் என நினைத்து, உணவை செரிக்கத் தயாராகிவிடுகிறது. அதனால் உடலுறவின் போது உங்களுடைய உடல் உங்களுக்கு முழு ஒத்துழைப்பை வழங்காமல் போகலாம்.

சுயிங்கம் மட்டுமல்ல, பொதுவாக சாப்பிட்ட உடனே உடலுறவில் ஈடுபடுதல் கூடாது. உடலுறவுக்குப் பின் மூக்குமுட்ட சாப்பிடலாம்.

சிலர் மது அருந்திவிட்டு உடலுறவில் ஈடுபடுவார்கள். அது அவர்களுக்கு வலிமையைத் தரும் என நினைக்கிறார்கள். ஆனால் நிச்சயம் உடலுறவுக்கு முன் மது அருந்துதல் கூடாது.

மாமிச உணவுகள், வெண்ணெய் போன்ற அதிக கொழுப்புள்ள உடலுறவுக்கு முன்பாக சாப்பிடக் கூடாது.

Previous articleநான் என் முலைக்காம்புகளை மசாஜ் செய்ய முடியுமா? டாக்டர் கேள்விகள் பதிலகள்
Next articleஇயற்கையான முறையில் உடலழகைப் பேண சில குறிப்புகள்…