Home இரகசியகேள்வி-பதில் தாம்பத்யம் திருப்தியாக கிடைக்காத பெண்கள்

தாம்பத்யம் திருப்தியாக கிடைக்காத பெண்கள்

50

தாம்பத்யம் திருப்தியாக கிடைக் காத பெண்கள்…
அன்புள்ள‍ அக்கா,
என் வயது 29; சிவந்த, அழகான எந்தவித கெட்ட பழக்கமும் இல்லாத பையன். ஒரு தனி யார் நிறுவனத்தில் மேலாளர் பணியில் உள் ளேன். என் சொந்த ஊரில், என் குடும்பத்திற்கு நல்ல மதிப்புண்டு. இங்கு, சொந்தமாக பிளாட் வாங்கி வசித்து வருகிறேன். என் அப்பா ஆண் டிற்கு, இரண்டு, மூன்று முறை, ஒரு வாரம், பத்து நாள் வந்து செல்வார். மற்ற படி என் அம்மா, அப்பா சொந்த ஊரில் உள்ள னர். நான், வாழ்க்கை மற்றும் பணி முன்னேற்றம் காரணமாக, 30 வயது வரை திருமணத்திற்கு
காத்திருக்க முடிவு செய்திருந்தேன்.
என் பக்கத்து பிளாட்டில், ஒரு தம்பதி யர் வாடகைக்கு குடி வந்தனர். அந்த பெண் ணிற்கு, 25 வயது இருக்கும்; அவர் கணவருக்கு, 30 வயது இருக் கும் அவர் வேலை காரண மாக வெளிநாட்டிற்கு சென்றுவிட் டார். அவர்போகும்போது தன் மனை வி எம்.எஸ்சி., முடித்து, பி.எட்., தபா லில் படிப்பதாகவும், படிப் பு முடிந்தவுடன் அங்கு கூட்டி செல்ல விரு ம்புவதாகவும் கூறினார். அந்த பெண்ணின் வேண்டு தலின்படி, மாதத்தில் ஒன்று, இர ண்டு தடவை வங்கி சேவை மற்றும் இதர வெளி உதவிகள் செய்வது உண் டு. எங்கள் பகுதியில் முன் இரவு நேரத்தில், அடிக்கடி மின்சாரம் தடைப்படும். அந்த நேரத்தில் மொட்டை மா டியில் அமருவேன்; அந்த பெண்ணும் வரு வார். நாங்கள் பலதடவை மணிக்கணக் கில் பலதரப்பட்ட பொதுவி ஷயங்களை பேசுவோம். ஞாயிறு இரவும், இதுபோல் இரண்டு மணி நேரம் மொட்டை மாடியில் பேசுவோம்; சில நேரம் எங்கள் பேச்சில் மற்ற வீட்டுக்காரர்களும் சேர்ந்து கொள் வர். ஒரு நாளும் தனிப்ப ட்ட விஷயங்கள் குறித்து பேசியது இல்லை.

ஆறு மாதத்திற்கு முன், ஒரு நாள் மதியம், நான் வெளியில் சென்று திரும்பி என் வீட்டு கதவை திறக்கு ம் போது, அந்த பெண், டீ சாப்பிட கூப்பிட்டார். அவர்கள் வீட்டில் பெட் ரூமில்தான், ‘ஏசி’ உள்ளது. அதனா ல், அங்கே நாற்காலி போட்டு டீ, பிஸ்கட் கொண்டு வந்தார். நான் சாப்பிட்டு முடித்து, பேசிக் கொண் டு இருந்தபோது, சற்றும் எதிர்பாராவி தமாக என்னை மூர்க்கத்தன மாக அணைத்து, படுக்கையில் தள்ளி முத்தமழை பொழிந்தார்.
அவரின் பிடியில், நான் என்னை முழுவதுமாக இழந்தேன். மேற் கண்டநிகழ்ச்சி நடக்கும்வரை, என் சுண்டுவிரல் கூட ஒரு பெண்ணின்மீது பட்டது இல் லை. அதுமுதல், அவளின் பிடியிலேயே இரு க்கிறேன்; அவள் எண்ணப்படியே நடக்கிறே ன். இதனால், என் பணி பாதிக்கிறது; அலுவ லக வேலைதிறன் குறைகிறது. இது குறித் து, அந்தப் பெண்ணிடம், இந்த தொடர்பு இருவர் நலத்திற்கும் பாதிப்பு வரும் என்றும், என் அலுவலகத்தில் பணி த்திறமை குறைந் தால், முன்னேற்றம் குறையும்; என் சொந்த வாழ்க்கையும் பாதிக்க ப்படும். மேலும், அக்கம் பக்கத்தில் நம் மதிப்பு குறையும் என, பலவாறாக எடுத் துசொன்னேன். அவள் எதையும் காதில் வாங்குவதாக இல் லை.
அவள் கணவர் அவளுக்கு பொருத்தமா னவர் இல்லை; நான்தான் அவளுக்கு முழுமையான வாழ்க்கை அளிக்க கூடி யவன் என்றும், நாம் வேறு எங்காவது சென்று, வாழ்க்கை நடத்த லாம் என, தொந்தரவு செய்கிறார். இதை ஏற்றுக்கொள்ளாவிடில் தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டுகிறார். இத னால் ஏற்படும் மன உளைச்சலில், என் னால் சரியாக சாப்பிட முடி யவில்லை; வேலையில் முழுமையாக ஈடுபட முடி யவில்லை. என் பெற்றோரிடம் போனி ல் சரிவர பேசுவது இல்லை. அவர்களு ம் மிகவும் கவலைப்படுகின்றனர். இத ற்கு இடையில், நான் அவளி ன் தேவைகளை பூர்த்தி செய்ய மறு த்தால், பிளாக்மெயில் செய்து நிறைவே ற்றிக் கொள்கிறாள்.
இதனால், சிலநேரம் தற்கொலை செய் து கொள்ளலாமா என்ற எண்ணம் வரு கிறது. வீட்டை காலி செய்யலாம் என்றா ல், அவளுக்கு தெரியாமல் முடியாது; பணி மாற்றத்திற்கும் வழி இல்லை.
அக்கா, தயவு செய்து என்னை அவளிடம் இருந்து காப்பாற்றிக்கொள்ள ஒரு நல் ல வழி சொல்லுங்கள். அதே சமயம் அவளுக்கும் எந்த பாதிப்பும் ஏற் படாதவாறு, சமயோசிதமான வழிகாட்டி, இரு உயிர்களை காப்பா ற்றுமாறு வேண்டுகிறேன்.
— இப்படிக்கு,
உங்கள் அன்பு மகன்.
அன்பு தம்பிக்கு,
பணிமுன்னேற்றத்துக்காக உன் திருமணத்தை, முப்பது வயது வரை நீதள்ளிப்போட்டது மாபெரும் முட் டாள்தனம். பெரும்பாலும் அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் மணமா னோரே தத்தம் குழந்தைகளுடன் வ சிப்பர். விதிவிலக்காக தன்னந்தனி யனான நீ, சகலவசதிகளுடன் அடு க் குமாடி குடியிருப்பில் வசிக்கிறா ய். பொதுவாக அடுக்குமாடிக் குடி யிருப்புகளில் தாம்பத்யம் திருப்தியாக கிடைக்காத பெண்கள் நான் கைந்துபேர் இருப்பர். அவர்களில் ஒருவர் வேலி தாண்ட துணிவார். துணியும் அந்த பெண்ணுக்கு, பொருத்தமான இரையாக நீ காணக்கிடைக்கிறாய். உன்னைப்போல, கன்னிப் பையன்கள் இரையாக கிடைப்ப து, அரிதிலும் அரிதான விஷயம்.
கணவர் வெளி நாட்டுக்கு போய்விட்டார். பக்கத்து பிளாட்டில், அழகான, எந்தவித கெட்ட பழக்கமும் இல்லாத பையன் இரு க்கிறான். பையன் மாஸ்டர் ஆப் ஆல் சப்ஜக்ட்ஸ் ஆக பேசுகிறான். அவனுடன் பேசிபேசி, அவனுக்கு இ ணக்கமான தோழி ஆகிவிட்டோம். அவன் முதலில் தன் ஆசையை வெ ளிக்காட்டட்டும் என, பலநாள் காத் திருந்தாகி விட்டது. கடைசி உபாய மாக, நாம் அவன் மீது பாய்ந்து இரை எடுப்போம் என, துணிந்து விட் டாள்.
பக்கத்து பிளாட்டில் ஒரு எண்பது வயது கிழவி இருந்திருந்தால் அவளுடன் தினம் இரண்டு மணிநேரம் ஊர்கதை, உலகத்து கதை பேசியிருப்பாயா? மாட்டாய். உன் ஆழ்மனம் அவ ளது அருகாமையை விரும்பி இருக்கிறது. அவ ளை சகலவிதமாயும், வசீகரிக்க விரும்பியுள்ளா ய். நீ அவளுக்கும், அவள் உனக்கும் பரஸ்பரம் தூ ண்டில் போட்டுள்ளீர்கள். இருவருமே எதிர் எதிர் தூண்டில்களில் சிக்கிக்கொண்டீர் கள். உறவுக்கு பின், நீ அவளை முழுக்க முழுக்க குற்றம் சாட்டு வது நியாயமற்ற செயல்.
பசியோடு இருந்தவளுக்கு விருந்து படைத்து விட் டாய். சாப்பிட்ட ருசி, நாக்கிலேயே தங்கியிருக்கு ம். மீண்டும் மீண்டும் விருந்துண்ணவும், விருந்து தனக்கே தனக்கு மட்டும் பரிமாறபடவும் ஆவல் கொள்கிறாள். வழி யில் போன எபோலா வைரசை எடுத்து, மடியில் இட்டுக் கொண்ட கதைதான் உன் கதை. திகட்ட திகட்ட அதிரடியான தாம்பத்யம் கிடைத்த பின், மனமும், உடலும் ஒரு மந்தநிலையிலேயே தி ளைத்து கிடக்கும். விளைவு, பணி பாதிப்படையு ம், உணவு பழக்கவழக்கம் மாறும்; உறவுமுறை பேணல் தடுமாறும், அத்தனையும் உனக்கு நடக்கி றது.

பிளாட்டை ஒரே இரவில் காலி செய்து, 20 கி.மீ., தூரத்தில் ஏதா வது ஒரு பிளாட்டுக்கு வாடகை க்கு போ. உன் பிளாட்டை வாட கைக்கு விட்டுவிடு. வெளிநாட் டில் இருக்கும் அவளது கணவ னுக்கு, பெயரில்லாத கடிதம் எ ழுது. உன்மனைவி தவறுசெய்து கொண்டிருக்கிறாள். உடனே இந்தியா திரும்பு, அல்லது அவளை அழைத்து போய்விடு என, யோசனை கூறு. இந்த கள்ள உறவின் பாதகங்களை முழுமை யாக விளக்கி, அந்த பெண்ணுக்கு கடிதம் எழு து. உருக்கமான பிரியா விடையாய் அமையட் டும் உன் கடிதம்.
பதினைந்து நாள் அல்லது ஒரு மாதம் விடு முறை போட்டுவிட்டு, பெற்றோருடன் போய் தங்கு. பெற்றோரை போர்க்கால அவசரமாய் வரன் பார்க்கச் சொல்லி, திருமணம் செய்து கொள்.
வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனை நிகழ்த்த ப்போகும் நீ, தற்கொலை பற்றியோ சிக்கலாமா? கள்ளக்காதலில் கிடைத்த உறவையும், மனைவி மூலம் கிடைக்கும் உறவையும் ஒப் பிட்டு பார்க்காதே. திருட்டு மாங்கா ய்க்கு சுவை அதிகம். மாங்காய் திருடியதற்கு வழங்கப் படும் தண்ட னையை நினைத்தால் ருசி உணர்வு மட்டுப்படும். உன் உன்னதமான திரு மண வாழ்வுக்கு, ‘அட்வான்ஸ’ வாழ்த்துகள்.