Home ஜல்சா எங்களுக்கும் சுதந்திரம் வேண்டும். அமெரிக்க பெண்களின் அரைநிர்வாண போராட்டம் ஆண்கள் மட்டும் மேல்சட்டை இல்லாமல் சுதந்திரமாக

எங்களுக்கும் சுதந்திரம் வேண்டும். அமெரிக்க பெண்களின் அரைநிர்வாண போராட்டம் ஆண்கள் மட்டும் மேல்சட்டை இல்லாமல் சுதந்திரமாக

19

kdZaLl7Y5ஆண்கள் மட்டும் மேல்சட்டை இல்லாமல் சுதந்திரமாக வெளியே வருவது போல எங்களுக்கும் மேல்சட்டை போடாமல் வெளியே வரும் சுதந்திரம் வேண்டும் என்பதை வலியுறுத்தி அமெரிக்காவில் உள்ள பெண்களின் சங்கம் நடத்திய அரைநிர்வாண போராட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆணுக்கு பெண் சரிசமம் என்ற கோரிக்கை பல வருடங்களாக எழுந்து வரும் நிலையில் ஆண்களுக்கு சமமாம நாங்களும் மேல்சட்டை போடமாட்டோம் என்ற போராட்டம் கடந்த சில மாதங்களாகவே அமெரிக்கா உள்பட ஒருசில நாடுகளில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஆண், பெண் இருபாலரும் சமம், ஆண்கள் செய்யும் அனைத்தையும் பெண்களும் செய்ய உரிமை உண்டு என்பதை வலியுறுத்தி கடந்த ஞாயிறு அன்று திடீரென நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களில் ஒருசில பெண்கள் திடீரென தங்கள் மேல்சட்டையை கழட்டி அரைநிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.