Home கேலரி இன்ஸ்டாகிராமில் நிர்வாணப்படத்தை வெளியிட்ட கவர்ச்சி நடிகை!

இன்ஸ்டாகிராமில் நிர்வாணப்படத்தை வெளியிட்ட கவர்ச்சி நடிகை!

79

ராம்நாத் சாகரின் பேத்தியும் பிகினி உடைக்கான சென்சேனாக திகழும் சாக்‌ஷி சோப்ரா தற்போது மீண்டும் தன்னுடைய நிர்வாண படத்தை வெளியிட்டிருக்கிறார். இந்தியாவில் பரம்பரியமான குடும்பத்தில் பிறந்தவரும் இணையத்தில் தன்னுடைய கவர்ச்சிகரமான படத்தை வெளியிட்டு இணையத்தில் பரபரப்பாக திகழக்கூடியவர் சாக்‌ஷி, சாக்‌ஷியின் குடும்பத்தினர் ராமாயணம் தயாரித்திருக்கிறார்கள்.

நிர்வாணப்படம் : நியூ மிடியாவின் செல்பிரிட்டியான சாக்‌ஷி பல வகையான பிகினி ஸ்டைல் கோல்ஸ்களை வழங்கக்கூடியவர். இவர் ஏற்கனவே பிகினி உடையில் பல்வேறு போஸ்களை கொடுத்திருக்கிறார். இவரது பிகினி உடைகளுக்கும் வித்யாசமான போஸ்களுக்குமே அவரது சமூகவலைதள பக்கத்தில் ஏராளமானோர் அவரை பின் தொடர்கிறார்கள். இந்நிலையில் அவரது முழு நிர்வாணப்படத்தை வெளியிட்டதோடு, அதே படத்தில் ஃபில்டரையும் சேர்த்து வெளியிட்டிருக்கிறார்.