Home ஜல்சா தங்கள் அந்தரங்க பாகங்களை இன்ஷூர் செய்து வைத்துள்ள இந்திய பிரபலங்கள்!

தங்கள் அந்தரங்க பாகங்களை இன்ஷூர் செய்து வைத்துள்ள இந்திய பிரபலங்கள்!

68

captureபொதுவாக மக்கள் தங்களது வீடு, மனை, வாகனம், நிலம், உயிர் போன்றவைக்கு இன்ஷூர் செய்வார்கள். இது விலைமதிக்க முடியாதவை என்ற எண்ணம் எல்லார் மத்தியிலும் இருக்கிறது. ஏன் இன்னும் சிலர், அவர்கள் வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கு கூட இன்ஷூர் செய்வார்கள். ஆனால், உலகில் வித்தியாசமாக சிலர் அவர்களது உடல் பாகத்தை இன்ஷூர் செய்து வைத்துள்ளனர். அதிலும், தங்களது அந்தரங்க உறுப்புகளை சில இந்திய பிரபலங்களே இன்ஷூர் செய்து வைத்துள்ளது தான் வியக்க வைக்கிறது

ஜான் ஆபிரகாம்! இந்தியாவின் ஹாட் நடிகர், ஹேண்ட்சம் பாய் தனது பட்டக்ஸ்-ஐ 10 கோடிக்கு இன்ஷூர் செய்து வைத்துள்ளார்.

நேஹா தூபியா! நேஹா தூபியா எனும் நடிகை ஓர் அமெரிக்க நிறுவனத்திடம் தனது புட்டத்தை இன்ஷூர் செய்து வைத்துள்ளார். அந்த புகழ் பெற்ற நிறுவனம் தான் ஜெனிபர் லோபஸ்-ன் புட்டத்தையும் இன்ஷூர் செய்து வைத்துள்ளது.

ராக்கி சாவந்த்! சர்ச்சை நடிகை ராக்கி சாவந்த், மிக வித்தியாசமாக தனது மலவாய் பகுதியை இன்ஷூர் செய்து வைத்துள்ளார்.

மினிஷா லம்பா! ராக்கி சாவந்த்-ஐ போலவே கடந்த 2010-ம் ஆண்டு மினிஷா லம்பாவும் தனது மலவாய் பகுதியை இன்ஷூர் செய்ய போவதாக கூறியிருந்தார், ஆனால், அதன் பின் எந்த அறிவிப்பும் வரவில்லை

மல்லிகா ஷெராவத்! கவர்ச்சி நடிகையான மல்லிகா ஷெராவத் தனது முழு உடலையும் இன்ஷூர் செய்து வைத்துள்ளார். இவரது கவர்ச்சியான உடற்கட்டை பார்த்து ஒரு பன்னாட்டு இன்ஷூரன்ஸ் கம்பெனி இவரது உடலை 50 கோடி ரூபாய்க்கு இன்ஷூர் செய்ய தயாராக இருப்பதாக அணுகியது.

பிரியங்கா சோப்ரா! பிரியங்கா சோப்ரா தனது இதழ்களுக்கு காப்புரிமை வாங்கி வைத்துள்ளார்.

அமிதாப்பச்சன்! தனித்தன்மையான கம்பீரமான குரல் கொண்டவர் அமிதாப்பச்சன். இதை யாரும் மற்ற பொருட்கள் விற்பனை செய்ய, வியாபாரத்திற்காக பயன்படுத்தக் கூடாது என காப்புரிமை வாங்கி வைத்துள்ளார்.

சன்னி தியோல்! தனது தனித்தன்மையான குரலை பலரும் காமெடிக்காக பயன்படுத்துவதை, மிமிக் செய்து விளையாடுவதை கண்டு துவண்டு போன சன்னி தியோல், அவரது குரலை பயன்படுத்து கூடாது என காப்புரிமை வாங்க முற்பட்டார் என்ற புரளிகள் இருக்கின்றன, வாங்கினாரா என்பது குறித்து சரியாக அறியப்படவில்லை.

ரம்பா! நடிகை ரம்பாவும் அவரது தொடையை இன்ஷூர் செய்ததாக சில கிசுகிசுக்கள் பரவின, ஆனால் அது உண்மையா, புரளியா என்பது அறியப்படவில்லை.