Home இரகசியகேள்வி-பதில் Tamil Sex Kelvi ஆண்களுக்கு உடலுறவில் ஏற்படும் சந்தேகங்கள்

Tamil Sex Kelvi ஆண்களுக்கு உடலுறவில் ஏற்படும் சந்தேகங்கள்

214

pennin suyainpa kelvi,udal uravu inpam,Sex Therapy,kanavan kelvikal,sixteen sex,athika sex,sex pidikkala,pidisa sex uravu,vayathan uravu, older sex tips,pen unarcchi kelvikal,penkal நிறைய பேருக்கு இந்தக் கவலை இருக்கும். படுக்கை அறையில் என்னால் நீண்ட நேரம் இன்பம் அனுபவிக்க முடியவில்லை, மனைவியை நீண்ட நேரம் திருப்திப்படுத்த முடியவில்லை, என்னால் முடியவில்லையே என்று பலரும் வருந்திக் கொள்வார்கள் – உள்ளுக்குள். கவலைய விடுங்க, உங்க கிட்டேயே இதற்கான வைத்தியம் இருக்கு. அதைப் பார்ப்போம் வாருங்கள்.

உச்சகட்டம் எனப்படும் கிளைமேக்ஸை அடைவதற்கு முன்பே சில தந்திரங்களை நாம் பயன்படுத்தினால் நீடித்த இன்பத்தை எளிதில் அடைய முடியும். இதற்காக மருத்துவர்களிடமோ, வயகாரா போன்ற மருந்துகளிடமோ நாம் தஞ்சம் புகத் தேவையில்லை. நிறுத்துங்கள் – தொடருங்கள் – நிறுத்துங்கள் இது ஒரு டெக்னிக். அதாவது உறவை ஆரம்பித்து மும்முரமாக போய்க் கொண்டிருக்கும்போது விந்தனு வெளியேறப் போவது போல தோன்றும்போது ஆண்குறியை வெளியே எடுத்து விடுங்கள். சில விநாடிகள் ஓய்வெடுங்கள். அதாவது 5 முதல் 10 விநாடிகள் வரை. இப்போது சற்று வேகம் குறைந்திருக்கும். பிறகு மீண்டும் உறவைத் தொடருங்கள்.

இப்படியே சில நிமிடங்கள் வரை செய்து வாருங்கள். இதன் மூலம் உங்களுக்கும் நீண்ட நேரம் உறவில் இருந்தது போல இருக்கும். உங்களது துணைக்கும் தேவையான இன்பம் கிடைக்கும். ஆண்களை விட பெண்களுக்கே உச்சகட்டம் வர நேரமாகும். எனவே இப்படி நிறுத்தி நிறுத்தி உறவு கொள்ளும்போது உங்களை விட உங்களது மனைவிக்குத்தான் நிறைய இன்பம் கிடைக்கும்.
பிசைந்து கொடுங்கள்…

Love (7)அடுத்து இன்னொரு டெக்னிக் இருக்கு. அதாவது உறவின்போது உச்சகட்டம் வரும் போல தெரியும்போது ஆண்குறியை வெளியே எடுத்து விடுங்கள். பின்னர் ஆண்குறியின் பின்னால் உள்ள டியூப் போன்ற பகுதியை மெதுவாகப் பிடித்து பிசைந்து கொடுங்கள். அப்படிச் செய்யும்போது உணர்வு மட்டுப்படும், விந்தனு வெளியேறுவதை சற்றே தடுத்து நிறுத்தலாம். உணர்வு வெகுவாக குறைந்ததும் மறுபடியும் உறவைத் தொடருங்கள்.

உணர்ச்சிகளைத் தூண்டாத ஆணுறை…
இதேபோல இன்னும் ஒரு எளிமையான விஷயம், ஆணுறை. அதாவது சில ஆணுறைகள் உணர்ச்சிகளை அவ்வளவு சீக்கிரம் தூண்டுவதில்லை. அப்படிப்பட்ட ஆணுறைகளைப் பயன்படுத்திக் கொண்டு உறவில் ஈடுபடும்போது நீண்ட நேரம் ஈடுபட வாய்ப்பு கிடைக்கும். இந்த வகை ஆணுறைகளில் பென்சோகெய்ன் என்ற லூப்ரிகன்ட் பயன்படுத்தப்படுகிறது. இதனால் நீண்ட நேரம் உறவில் ஈடுபட்டாலும் கூட உணர்வுகள் உச்சகட்டத்தை அடைய சற்று அவகாசம் பிடிக்கும். நீண்ட நேர இன்பத்தை விரும்புவோருக்கு இந்த வகை ஆணுறைகள்தான் சரிப்பட்டு வரும்.

அதேசமயம், இப்படிப்பட்ட ஆணுறைகளை அணிவதற்கு முன்பு தலைகீழாக மாற்றி போட்டு விடாதீர்கள். பிறகு தவறாகப் போய், நீடித்த இன்பத்திற்குப் பதில், சுருக்கமாக முடிந்து போய் கசப்பாகி விடக் கூடும். இதுபோல நிறைய இருக்கிறது… அனுபவத்தின் மூலம் அறிந்து இன்பத்தை நுகருங்கள்…!

திருமணத்திற்கு பின்பும் சுய இன்பம் காண்பது சரியா? தவறா?

வாழ்க்கையில் சுய இன்பம் என்பது ஒரு சாதாரண செக்ஸ் விஷயம் தான் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இதனால் திருமண வாழ்வு பெரிதும் பாதிக்கப்படும் என பலர் அஞ்சுகின்றனர்.

ஆணாக இருந்தாலும் சரி , பெண்களாக இருந்தாலும் சரி வாழ்க்கையில் ஒருகட்டத்தில் சுய இன்பம் காண்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆனால் சிலர் இந்த விஷயத்தில் கொஞ்சம் அதிகமாகவே ஆர்வம் காட்டுவதாக தெரியவந்துள்ளது. மனித வாழ்க்கையில் மற்ற விஷயங்களைப்போலத்தான் இதுவும் என்றாலும் இது சில பிரச்சனைகளை ஏற்படுத்துவதும் உண்மை தான்.

பெண்களை விட இந்த விஷயத்தில் பெரிதும் ஆர்வம் காட்டுவது அதிகம் ஆண்கள் தான் என்பதும், அதனால் அதிகம் பாதிக்கப்படுவதும் ஆண்கள் தான் என்பதும் உண்மையான விஷயம் என்கிறார்கள் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தவிர, இது குறித்த முழுமையாக அவர்கள் தெரிந்து கொள்வதும் அவசியம் என்கிறார்கள்.

இதுகுறித்து ஆண்டிராலஜி மருத்துவர் ஒருவர் கூறுயது:
சுய இன்பம் எல்லாரும் நினைக்கும் அளவுக்கு மிகப்பெரிய தவறான விஷயம் இல்லை. இருப்பினும் என்னிடம் ஆலோசனைக்காக வரும் எல்லாரின் கேள்வியும், எந்த அளவுக்கு மேல் இது ஆபத்தானது என பொதுவாக கேட்கின்றனர்.

இதற்காக அமெரிக்காவில் ஆய்வு ஒன்றே நடத்தப்பட்டது. அதன்படி அளவுக்கு அதிகமாக இதில் ஈடுபடுபவர்களுக்கு மட்டுமே பிரச்சனை ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.

தவிர, சுமார் 20 சதவீதம் ஆண்கள் வாரத்துக்கு 2 அல்லது 3 முறைக்கு மேல் இதில் ஈடுகின்றனர். 20 சதவீதத்துக்கும்
குறைவான ஆண்கள் வாரத்துக்கு 4 முறைக்கு மேல் இதில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது.

பொதுவாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய விஷயம் எதுவும் அளவாக இருக்கும் வரை எந்த பிரச்சனையும் இல்லை.

ஆனால் அதற்கு அடிமையாவது தான் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயமாக மாறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Previous articleஜாலியாக இருந்தபோது உள்ளே புகுந்த கணவர்.. கள்ளக்காதலருடன் அடித்து வெளுத்த மனைவி!
Next articleஉங்க குழந்தைக்கு இருட்டுன்னா பயமா?… அதை எப்படி போக்குவது?…