Home ஜல்சா 50 வயதிலும் மாதம் 100ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்த பெண்

50 வயதிலும் மாதம் 100ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்த பெண்

472

ஜல்சா செய்திகள்:அமெரிக்காவை சேர்ந்த 50 வயதான 3 பெண் குழந்தைகளின் தாய், தனக்கு ஒவ்வொரு மாதமும் 100 டேட்டிங் அழைப்புகள் வருவதாக பெருமிதம் கொள்கிறார்.

Tanya Jaksha என்ற இந்த பெண்ணுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். பார்ப்பதற்கும் மிகவும் கவர்ச்சியாக இருப்பதால் இவர், டேட்டிங் தளத்தில் தனக்கென்று ஒரு profile வைத்திருக்கிறார்.

elite’ dating website எனும் தளத்தை இவரது சகோதரி நடத்தி வருகிறார். அந்த தளத்தில் Tanya – வும் ஒரு உறுப்பினர். இதுகுறித்து Tanya கூறியதாவது, எனது சகோதரி மிக அழகிய பெண்கள் மற்றும் ஆண்களையே இந்த தளத்தில் உறுப்பினர்களாக இருப்பதற்கு அனுமதி வழங்குவாள்.

தோற்றம் நன்றாக இல்லையென்றால் அவர்களை நிராரித்து விடுவாள். எனக்கு தற்போது 50 வயதாக இருந்தாலும், பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பதாக பலரும் கூறுகிறார்கள்.

ஆனால், இந்த அழகை தக்கவைத்துக்கொள்வதற்கு நான் கடினமாக உழைக்கிறேன். நான் இளமையாக இருப்பதால், ஒரு மாதத்தற்கு 100 பேராவது என்னுடன் டேட்டிங் வருவதற்கு ஆசைப்பட்டு எனக்கு அழைப்பு விடுக்கிறார்கள்.

ஆனால், என்னை பொறுத்தவரை டேட்டிங் என்பது, நன்றாக பேசி மகிழ்ந்துவிட்டு, நமக்கு பிடித்தமான தேநீரை அருந்திவிட்டு வருவதுதான் என்கிறார் Tanya.

Previous articleபெண்களின் முக வடிவத்திற்கு ஏற்ப முடி அழகு டிப்ஸ்
Next articleகட்டில் உறவில் உச்சத்தின்போது பெண் அழுவது ஏன்? பெண்கள் சொல்லும் காரணம்