Home ஜல்சா வேறு வழி இல்லை – நீலப்படத்தில் நடித்தேன் – முன்னணி நடிகை!

வேறு வழி இல்லை – நீலப்படத்தில் நடித்தேன் – முன்னணி நடிகை!

29

நடிகைகளே விரும்பி தப்பான படங்களில் நடிப்பதில்லை. ஏதோ ஒரு விஷயம் தான் அவர்கள் அப்படி நடிக்க காரணம். கேங்ஸ்டர் படம் மூலம் நடிகையான கங்கனா ரனாவத் தனது திரைப்பயணம் பற்றி பேசியுள்ளார்.
அப்போது அவர், கேங்ஸ்டர் படம் மூலம் எனக்கு அங்கீகாரம் கிடைத்தது. அதற்கு முன்பு எனக்கு ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அது நல்ல படம் இல்லை என்று தெரிந்தது, ஆனாலும் நடிக்கலாம் என்று இருந்தேன்.
போட்டோஷூட்டில் அங்கமெல்லாம் தெரியும்படி ஒரு உடையை கொடுத்து அணியச் சொன்னார்கள். அது நீலப்படம் போன்று இருந்தது, இது சரியில்லை என்று நினைத்தேன்.
அப்போது தான் கேங்ஸ்டர் பட வாய்ப்பு கிடைத்தது. இந்த பட வாய்ப்பு மட்டும் கிடைக்காமல் இருந்தால் நீலப்படத்தில் நடித்திருந்திருப்பேன் என்றார்.