Home கேலரி விதவிதமான ஆடைகள் அணிந்து போஸ் கொடுத்த ஷாருக் கான் மகள்-Photos

விதவிதமான ஆடைகள் அணிந்து போஸ் கொடுத்த ஷாருக் கான் மகள்-Photos

69

விதவிதமான ஆடைகள் அணிந்து போஸ் கொடுத்த ஷாருக் கான் மகள்

புத்தாண்டு கொண்டாட்டம் ஒருபக்கம் இருக்க, நடிகர் ஷாருக்கான் டெல்லியில் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து குடும்ப திருமண விழா ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது ஷாருக்கானின் மகள் சுஹானா கான் இதயத்தைக் கவரும் வகையில் பல்வேறு உடைகளில் பலவாறு போஸ்களைக் கொடுத்து ஸ்டைல் புக் ஒன்றையே ரெடி செய்துள்ளார்.

அதுவும் சுஹானா கான் மூன்று வகையான உடைகளில் திருமண விழாவில் கலக்கிக் கொண்டிருந்தார். அதேப்போல் கவுரி கான் அழகிய புடவையில் அழகாக காணப்பட்டார். இங்கு அந்த திருமண விழாவில் சுஹானா கான் அணிந்த உடைகளும், அவர் கொடுத்த போஸ்களும் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.