Home வீடியோ வாட்ஸ் அப் இல் பரவி வரும் நஸ்ரியாவின் அந்தரங்க வீடியோ (Video)

வாட்ஸ் அப் இல் பரவி வரும் நஸ்ரியாவின் அந்தரங்க வீடியோ (Video)

71

நஸ்ரியா தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்தார். அனைத்து படத்திலுமே குடும்பப்பாங்கான கதாபத்திரங்களை ஏற்று நடித்தார். அந்த சமயத்தில் நையாண்டி திரைப்படத்தில் தனுஷ் நஸ்ரியாவின் தொப்புளில் கைவைப்பது போன்ற காட்சி டீசரில் இடம்பெற்றது. இதை பார்த்த நஸ்ரியா இயக்குனர் சற்குணம் தன்னை ஏமாற்றிவிட்டார், அந்த கட்சியில் இருப்பது நான் இல்லை, வேறு ஒருவர் என கமிஷனர் அலுவலகம் வரை சென்றார். அதன் பிறகு திடீரென மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்டு நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார்.

அவர் கல்யாணம் செய்யும் சமயத்தில் பல்வேறு வதந்திகள் வெளியாகின. அவர் கல்லூரியில் படித்த சகமாணவரை நீண்ட நாட்களாக காதலித்ததாகவும், நடிகையான பின்பு காதலனை கழற்றிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

தன்னை கல்யாணம் செய்துகொள்ளவில்லையென்றால் தன்னுடன் நெருக்கியிருந்த வீடியோவை வெளிட்டுவிடுவேன் என காதலன் மிரட்டியதாக சில மலையாள ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. ஆனால் அதன் பிறகு அதைப்பற்றிய எந்த பேச்சு இல்லை.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நஸ்ரியா ஒருவருடன் அரைகுறை உடையில் இருப்பது போன்ற புகைப்படங்கள் மற்றும் அதனுடன் சேர்த்து மேலும் பல படங்கள் இணையத்தில் வெளியாகின. தற்பொழுது அந்த வீடியோ வாட்ஸ்ஆப்பில் பரவியுள்ளது. இது நஸ்ரியாவின் முன்னாள் காதலன் செய்தவேலைதான் என சில இணையதளங்கள் செய்தியை வெளியிட்டுள்ளது.

ஆனால் அதில் இருப்பது நஸ்ரியா அல்ல, அவரைபோன்ற வேறுயாரோ ஒருவர். என அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளனராம்.