Home கேலரி வருசையாக கவர்ச்சி படங்களை வெளியிடும்: ஸ்ரேயா

வருசையாக கவர்ச்சி படங்களை வெளியிடும்: ஸ்ரேயா

66

வருசையாக கவர்ச்சி படங்களை வெளியிடும்: ஸ்ரேயா

தனது சமூகவலைதளங்களில் வருசையாக கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறார் ஸ்ரேயா.

நடிகை ஸ்ரேயா, சிம்புவுக்கு ஜோடியாக ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற படத்தில் நடித்தார். அந்த படம் வெற்றி பெறவில்லை. தற்போது அரவிந்த்சாமியுடன் ‘நரகாசூரன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது இந்த படம் திரைக்கு வெளிவர தயாராக இருக்கிறது.