Home அந்தரங்கம் மு க்கினாலும், முனகினாலும் ஒரு வாய் உள்ளே போனா, ரெண்டு வாய் வெளியே வரும்! க...

மு க்கினாலும், முனகினாலும் ஒரு வாய் உள்ளே போனா, ரெண்டு வாய் வெளியே வரும்! க ருவுற்ற முதல் மூன்றுமாதம் பெண் அனுபவிக்கும் வேதனை!

340

க ருவுற்ற முதல் மூன்று மாதம், சிலருக்கு விடாமல் வா ந்தி வந்துகொண்டே இருக்கும். உணவின் மீது ஒருவெ றுப்பே வந்துவிடும். அந்த நேரத்தில் தான் ஊட்டச்சத்து மிகுந்த பழங்கள், காய்கறிகளை உண்ண வேண்டும் என்பார்கள். அந்த சமயத்தில் ருசியான உணவுகளையே உண்ண முடியாது. எங்கு போய் பழங்கள், காய்கறிகளை உண்ணுவது?

காலையில் சுடசுட நெய் தோசைக்கு தொட்டுக்கொள்ள கலர்கலராக மூன்று சட்னிக்களை அம்மா அரைத்து வைத்திருப்பார். வீட்டில் உள்ள எல்லோரும் ருசியா இருக்குனு, ப்ளேட்டை கூட விடாமல் நக் கி கொண்டு இருப்பார்கள். நம்மால் இரண்டு வாய் கூட சாப்பிட முடியாது. ‘நீ வாய்க்குள் போடு! போட்டு தான் பாரேன்! என வா ந்தி, இவ எப்போ தோசைய பிச்சு வாய்க்குள் போடுவா நாம வெளிய வருவோம்னு ரெடியா இருக்கும்’. உப்பு, காரம் எதுவும் பெரிதாக தெரியாது. சாப்பிட வேண்டுமென்றே முக்கி முனகி சாப்பிட்டது தான் நினைவுக்குவருகிறது.

நமக்கு புடிச்ச டிஷ்ஷே செய்தாலும் நம்மால இரண்டு உருண்டைக்கு மேலே வாயில் வைக்க முடியாது. சிலருக்கு வா ந்தியே வராது. அதிகமாக வா ந்தி எடுத்தால், குழந்தைக்கு அதிக முடி இருக்கும் என்பார்கள். இது எல்லோருக்கும் பொருந்துவதில்லை. அல்லது நாக்கில் உள்ள சுவை மொட்டுக்கள் செயலிழந்து போகலாம். இப்படி வா ந்தி எடுத்து கொண்டே இருப்பதால், உணவின் மீது நாட்டம் இல்லாமல் போனது. பின்னர் தோழிதான் ஒரு அறிவுரையை கூறினார். உப்பில் போட்ட நார்த்தங்காய் ஊறுகாயை உணவில் சேர்த்துக்கொண்டால் வா ந்தி வருவது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் என்றார்.

அதேபோல, தோழி சொன்ன அன்றே நார்த்தங்காயை தேடி சென்று வாங்கி, அம்மாவை ஊறுகாய் போட்டதர சொல்லி, உணவில் சேர்த்துக்கொள்ள ஆரம்பித்தேன். இப்போது வா ந்தி உ ணர்வே இல்லை, இந்த டிப்ஸ் மிகவும் உபயோகமாக இருந்ததால் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.