Home அந்தரங்கம் முதலிரவு முடிந்த அடுத்தநாள் காலை அந்த பொண்ணு யார் முகத்தில் விழிக்கிறாரோ, அதை பொறுத்து தான்...

முதலிரவு முடிந்த அடுத்தநாள் காலை அந்த பொண்ணு யார் முகத்தில் விழிக்கிறாரோ, அதை பொறுத்து தான் எதிர்காலமே இருக்கும்!நீங்க யார் முகத்தை முதலில் பார்த்தீங்க?

320

க ருவுற்று இருக்கும் போது, அந்த பெண் யார் முகத்தில் அடிக்கடி விழிக்கிறாரோ, அவரை போல்தான் குழந்தை பி றக்கும் என ஒரு தகவல் பல காலமாக உலாவிகொண்டிருக்கிறது. பக்கத்து வீட்டு பொண்ணு மாசமாகி உள்ளதால், அடிக்கடி அவரது வீட்டில் உள்ள அவரது பெரியம்மா முகத்தில் விழிக்க சொல்வார்கள். ஏனெனில் அவர் பணி ஓய்வு பெற்ற மாவட்ட ஆட்சியர். இப்போது மட்டுமல்ல, அந்த குறிப்பிட்ட பெண் மு தலிரவு முடித்து வந்த பின்னர் கூட, அந்த பெண்ணது வீட்டார் அவர்களது குடும்பத்தில் உள்ள இன்னொரு வயதான அம்மா முகத்தில் விழிக்க வைத்தார்கள். அந்த அம்மா நிறைந்த சுமங்கலியாக, சவ்பாக்கியத்துடன் வாழ்வதால் அவரது முகத்தில் விழிக்க வைத்தார்கள். இப்போது க ருவுற்று இருப்பதால், தினமும் அவரது பெரியம்மா முகத்தில் விழிக்க சொல்கிறார்கள்.

இது எல்லாம் உண்மையா? அறிவியல் ரீதியாக பெண்கள் மனதில் எப்படி உ ணர்கிறார்களோ அப்படித்தான் குழந்தையும் உ ணரும் என்பார்கள். அப்படியானால் குழந்தையை சுமக்கும் அம்மா, வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களது முகத்தில் அடிக்கடி விழித்து, ம னதுள் கெ ட்ட உணர்வுகளை வைத்திருந்தால் குழந்தை எப்படி பிறக்கும்?

கர்ப் ப காலத்தில் பா சிட்டிவான விஷயங்களை மட்டுமே செய்ய வேண்டும். பாசி ட்டிவான எண்ண அலைகளை மட்டுமே ம னதுள் ஓடவிட வேண்டும் என சொல்வதெல்லாம் குழந்தை அப்படியே அம்மா செய்வதை செய்யும் என்பதால் தான். மகாபாரதத்தில் அபிமன்யு சக்கர வியூக அறிவை பெறுவது எல்லாம், வயிற்றில் இருக்கும் போதே அவரது தாய் அபிமன்யூவிற்கு சக்கர வியூக அறிவை புகட்டுவதால் தான்.

குங்கும பூவை சாப்பிட்டால் குழந்தை நிறமாக பிறக்கும், அயர்ன் மா த்திரை சாப்பிட்டால் கருப்பாக பிறக்கும் என்பது போலவே தினமும் க ர்ப்பிணி யார் முகத்தில் விழிக்கிறாரோ அவரைப்போலவே வரும் என சொல்வதும் கட்டுக்கதை தான். முகம் கண்டிப்பாக அவர்கள் ஜாடையில் அல்லது முன்னோர்கள் ஜாடையில் தான் இருக்கும். ஆனால் அதன் செயல்கள், அம்மா க ருவுற்ற காலத்தில் எப்படி இருந்தாரோ அப்படித்தான் இருக்கும். அதனால் தான் கர் ப்பிணிகளை கவ லை இன்றி மகிழ்ச்சியாக இருக்க சொல்கிறார்கள். மற்றபடி க ர்ப்ப காலத்தில் ஒருவர் முகத்தில் விழிக்க சொல்வது, மு தலிரவு முடிந்த அன்று ஒருவர் முகத்தில் விழிக்க சொல்வதெல்லாம் எத்தனை மூ ட நம்பிக்கை?