Home பெண்கள் உடல் கட்டுப்பாடு மீண்டும் ஏற்படும் கொழுப்பை நீக்க சுலபமான வழிகள்

மீண்டும் ஏற்படும் கொழுப்பை நீக்க சுலபமான வழிகள்

18

அளவுகதிகமான வேண்டாத சதை திரட்சியினால் நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் ஒரு சிறிய கூடுதல் முயற்சி செய்தால் மட்டும் போதும், உங்கள் அழகான சருமத்தின் மேல் உங்களுக்கே நம்பிக்கை வந்து விடும். நிச்சயமாக, உங்கள் உடலின் சில பகுதிகளில் மட்டும் கொழுப்பை எரிக்க வேண்டும் என்பது உங்கள் இலக்காக இருக்கும், இதை நீங்கள் வேகமாக செயல் படுத்த முடியாது. ஆனால் கீழே குடுத்துள்ள ஆரோக்கியமான குறிப்புகள் மூலம் நீங்கள் வேகமாக கொழுப்பை எரிக்க வுடியும்!
இதயத்தை மேம்படுத்தவும்:

உங்களின் கொழுப்பு அதிகமாகிறது என்றால், கண்டிப்பாக நீங்கள் உங்கள் இதயத்தை பற்றியும் கவலை பட வேண்டும். அதிக கொழுப்பு இதயத்திற்கு முதல் எதிரி. யுஎஸ்டிஏ படி, நீங்கள் 60 நிமிட அமர்வுகள் தினமும், ஐந்து முறை என‌ ஒரு வாரம் வரை செய்ய வேண்டும்.

இன்னும் தீவிரமான இதய பிரச்சினை என்றால், உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மாறி மாறி சிறிது இடைவெளியுடன் கூடிய பயிற்சி மிகவும் முக்கியம். “அடுத்து ஏற்படும் விளைவு.” இந்த வகையான உடற்பயிற்சியினால், நம் உடலின் 200 தேவையற்ற கலோரி எரிகிறது, நாள் முழுவதும் நீங்கள் தூங்கி, ஓய்வு எடுப்பதை விட இது ஒரு சிறந்த வழிமுறையாகும். இதற்கு பிறகு நீங்கள் எப்பொழுதும் போல அமைதியுடன் உங்கள் அன்றாட ப‌ணிகளை கவனிக்கலாம்.

வயிற்றில் கவனம் செலுத்தவும்:

நீங்கள் வலுவான தசைகளை வெளிப்படுத்த உங்கள் தோள்களை சற்று சாய்வாக சுழற்சி முறையில் உடற்பயிற்சி செய்து வலுவாக்கவும். உடற்பயிற்சி செய்த பின் ஏற்படும் மாற்றங்களை நீங்கள் எளிதில் உணரலாம். இப்பொழுது நீங்கள்: எப்பொழுதும் போல் வழக்கமான பணிகளை செய்யலாம்.

யோகா செய்யுங்கள்:

யோகா செய்வது மிகவும் தரம் மற்றும் வலிமை நிறைந்த பயிற்சி என்று சொல்வதோடு, இதை இதயத்தின் டிறவு கோல் என்றும் சொல்லலாம். மேலும் யோகாவினால் மீண்டும் கொழுப்பு குறைகிறது. இதை நீங்கள் தினமும் செய்தால் இதயம் தொடர்பான எந்த பிரச்சினையும் வராது.

நன்றாக சாப்பிடவும்:

ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து, சுத்தமான சமையல் செய்து சாப்பிடுவதன் மூலம் உடம்பில் ஏற்படும் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்க முடியும். தினமும் காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு, மற்றும் சிற்றுண்டி வகைகள் அனைத்திலும் கொழுப்பு இல்லாத பொருட்களாக பார்த்து சமைத்து சாப்பிடுவதை குறிக்கோளாக கொள்ளுங்கள்.

உங்கள் வடிவத்திற்கு ஏற்ற ஆடைகளை வாங்குங்கள்:

சரி, உண்மையில் கொழுப்பை சீக்கிரம் குறைக்க முடியாது. ஆனால் இதை நிச்சயமாக நீங்கள் கட்டுப்படுத்த முடியும். உங்கள் உள்ளாடைகளுக்கு மிக்கியத்துவம் குடுங்கள், எப்போதும் தரமான மறறும் சரியான அளவுள்ள ஆடைகளை அணிவதன் மூலம், தேவையற்ற சதைகளை குறைத்துக் காட்ட முடியும். சரியான‌ துணிகளை தேர்வு செய்து அணிவதால், உங்கள் மேல் இன்னும் நம்பிக்கை அதிகரிப்பதோடு, தேவையற்ற மன அழுத்தத்தையும் குறைக்கும். உங்கள் அளவிற்கு சிறிதும் பொருந்தாத ஆடைகளை அணிவதால், உங்களுடைய ஒருமுகதன்மை மிகவும் பாதிக்கப்படும், தேவையில்லாமல், உங்களை பலரும் உற்று நோக்குவது போல உங்களையே நீங்கள் குழப்பிக் கொள்வீர்கள்.