Home பெண்கள் மா தவிடா ய் நேரத்தில் தப்பித்தவறியும் ஒரு பெண்ணை சீ ண்ட முயற்சிக்க வேண்டாம்! ஆண்...

மா தவிடா ய் நேரத்தில் தப்பித்தவறியும் ஒரு பெண்ணை சீ ண்ட முயற்சிக்க வேண்டாம்! ஆண் இந்த ஒரு இரசியத்தை புரிந்து கொண்டால், எந்த குடும்பமும் பிரியவே பிரியாது!

905

எடுத்த எடுப்பில் ஒரு பெண்ணை கோவக்காரி, ராட்சசி என்றெல்லாம் முடிவு செய்துவிடக்கூடாது. எல்லா பெண்களுக்கும் கோவம் வேண்டுமென்றே வருவதில்லை. ஒரு சில பெண்களுக்கு பிறப்பிலேயே கோவம் ஊறிப்போயிருக்கலாம். அதனை தவிர்த்து பார்த்தால், மற்ற பெண்களிடத்தில், உ டலுக்குள் நடக்கும் சில மாற்றங்களால் கோவம் மற்றும் எரிச்சல் உ ணர்வு உண்டாகிறது. அலுவலகத்தில் பெண் தோழிகளிடம் பழகிய அனுபவம் இருந்தால், கட்டாயம் ஒன்று நடந்திருக்கும்.

“எல்லா நாளும் நல்லா தான் பேசிக்கிட்டு இருக்கா, திடீருன்னு சில நாட்கள் மட்டும் ஏன் எரிஞ்சு எரிஞ்சு விழறான்னே தெரியலன்னு” புலம்பியிருப்போம். அதற்கு பெண் தோழியின் குணம் காரணமல்ல. அவள் உடலுக்குள் சு ரக்கும் ஹா ர்மோ ன்களாகும். பொதுவாக பெண்களுக்கு மா தவிடாய் நாட்களில் எ ரிச்சல் மற்றும் கோவ உணர்வு அதிகம் இருக்கும். சின்ன சின்ன விஷயத்துக்கு கூட டெ ன்ஷ ன் ஆவாங்க. அது புரியாமல் நான் ஆம்பள சிங்கம் என்று சொல்லி வீராப்பு காட்டிக்கொண்டு நிற்கக்கூடாது. அது நமக்கு அசிங்கம்.

மா தவிடாயின் போது பெண்களுக்கு வயிற்றுப் பகுதியின் கீழ் த சைப்பிடி ப்பு, ப யங்கரமான வயிற்று வ லி, மா ர்பக வ லி, த லைவ லி, தோ ள்மூட்டு வ லி, ம னச்சோர்வு, எரிச்சல் என பலதும் ஒரு சேர வந்து, என்ன செய்வதன்றே தெரியாத குழப்ப நிலைக்கு தள்ளப்படுவார்கள். சில பெண்களுக்கு பிடிவாதம் அதிகரிக்கலாம். சில நேரங்களில் த ற்கொ லை க்கு கூட முயற்சிக்கலாம். திருமணமான பெண்களுக்கு மா தவிடா ய் நேரத்தில், பொறுப்புகளை அதிகம் தலையில் தூக்கிப்போட்டால், தங்கள் கணவர் மீது எ ரிச்சல் உண்டாகும்.

அவர்களை விட்டு விலகி இருக்க வேண்டுமென்ற எண்ணம் உருவாகும். இதனை ஆண்கள் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். அந்த நேரத்தில் பெண்களின் உ டலில் குறைந்த அளவு செ ரோடோ னின் சுரக்கும். அது சோ கம் மற்றும் எ ரிச்சல் உணர்வுகளுடன் தொடர்புடையது. இனியும் தேவை இல்லாமல் வா க்குவா தம் செய்வதை தவிர்த்துவிட்டு, அந்த நேரங்களில் பெண்களின் பொறுப்புகளில் நீங்களும் பங்கெடுத்து ஆறுதலாக இருந்து பாருங்கள். அதை விட பெரிய கைமாறு வேறு எதுவும் இல்லை.