Home அந்தரங்கம் மனைவியின் க ன்னித்திரையைக் கணவன் கிழிப்பதற்கு உரிமை இல்லை!

மனைவியின் க ன்னித்திரையைக் கணவன் கிழிப்பதற்கு உரிமை இல்லை!

181

திருமண சடங்குகள் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். அதிலும் சில நாடுகளில் கடைபிடிக்கப்பட்டு வரும் வினோத பழக்கங்கள் பற்றி காதில் கேட்டாலே, மனது பக்! பக்கென அடித்துக்கொள்ளும். அப்படி இருந்தும், அதனை எல்லாம் சகித்துக்கொண்டு பெண்கள் வாழ்கின்றனர் என்றால், நிச்சயம் ரொம்பவுமே கிரேட்! அதிலும் ஆப்பிரிக்காவில், பிறப்பு உறுப்பை தைத்து விடுவது, பிளேடால் கீறி விடுவது போன்ற பழக்கங்கள் எல்லாம் இன்னும் இருப்பதை பார்த்தால், அங்கு அரசாங்கம் என்ற ஒன்று செயல்படுகிறதா என்ற சந்தேகம் வருகிறது.
திருமணத்திற்கு முன்பே இத்தனை கொடுமை என்றால், திருமணம் நடந்த பிறகு பெண்களின் நிலை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். பெண்கள் மென்மையானவர்கள் என்பதால், அவர்களை பாதுகாக்க வேண்டும் என்ற காரணத்திற்காக, ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கலாம். ஆனால் ஒரு மிருகத்தை போல மனதில் நினைத்துக்கொண்டு, கொடுமைப்படுத்துவதை எல்லாம் எந்த விதத்திலும் நியாயம் என்று கூறிவிட முடியாது. எப்படியோ நம்ம ஊரில் ஓரளவுக்கு புத்தி வந்துவிட்டது. ஆனால் இன்னும் பல நாடுகள், பழைய பழக்க வழக்கத்தை மாற்றாமல் அப்படியே பின்பற்றி வருகின்றனராம்.

அதிலும் எகிப்த் நாட்டின் குக்கிராமங்களுக்கு சென்றால், ஏதாவது ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்கும். அந்த நாட்டில் திருமணம் ஆனவுடன், பெண்ணின் கன்னித்திரையை கிழிக்கும் உரிமை கணவனுக்கு கிடையாது. கானவன் வசிக்கும் கிராமத்தில், காலம் காலமாக பிரசவம் பார்த்து வரும் பாட்டிக்கு தான், அந்த உரிமை உண்டு. முதலிரவு நடப்பதற்கு முன்னர், பாட்டிக்கு அழைப்பு விடுக்கப்படும். அவர் வந்து, மென்மையான பட்டுத்துணியை எடுத்து, தனது விரல்களில் சுற்றிக்கொண்டு, கன்னித்திரையை கிழித்த பின்னர் அறைக்கு வெளியே வந்து கைகளை உயர்த்தி காட்டுவார். துணியில் கறை இல்லை என்றால், திருமணம் செல்லாது என்று அறிவிக்கப்படும்.

எகிப்தில் இப்படியொரு வழக்கம் என்றால், கம்போடியா நாட்டின் கதை வேறு ரகம். அங்கு மத பிரசங்கம் செய்யும் குருமார்கள், மத பரப்புரையை தாண்டி வேறு சில காரியங்களும் செய்வார்களாம். திருமணமான தம்பதிகள் முதலிரவுக்கு முன்னால், குருமார்களை சந்திக்க வேண்டும். அவர் ஒயினில் விரலை நனைத்து பெண்ணின் கன்னித்திரையை கிழித்துவிடுவாராம். ஷப்பா! இந்த ரெண்டு நாடே போதும். இதற்கு மேல் நிறைய இருந்தாலும், இது வரைக்கும் தான் நம் மனது தாங்கும். கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க. அடுத்த பதிவில், வேறு சில நாடுகளின் வினோத பழக்கம் பற்றி பார்க்கலாம்.