Home இரகசியகேள்வி-பதில் மசாஜ் நிலையத்திற்கு சென்றால் எயிட்ஸ் வருமா? கேள்வி? பதில்!

மசாஜ் நிலையத்திற்கு சென்றால் எயிட்ஸ் வருமா? கேள்வி? பதில்!

59

கேள்வி:
எனது பெயர் கார்த்திக்.வயது 21.
எனக்கு செக்ஸ் ஆசை அதிகம்..சுயஇன்பம் வெறுத்துப்போன நிலையில் ஒரு மசாஜ் நிலையத்திற்கு சென்றிருந்தேன்…
அங்கு எனக்கு மசாஜ் செய்பவள் என்னுடைய ஆணுறுப்பை வாயில் வைத்து சப்பினாள்…அதற்கு மேல் ஒன்றும் செய்யவில்லை…
இது எயிட்சை வரவழைக்குமா?
எனக்கு அது தான் முதல் தடவை…
எச்சில் மூலம் எயிட்ஸ் பரவ வாய்ப்பில்லை என படித்துள்ளேன்..
எனவே எனது கருத்து சரியா?
எனது விந்தைக் கூட அவள் குடிக்கவில்லை…..
அவளது தலை முதல் இடுப்பு வரை அனுபவிக்க இடம் தந்தாள்…
நானும் நக்கி விளையாடினேன்…வியர்வை மூலம் எயிட்ஸ் வருமா?
தயவுசெய்து பதில் தரவும்…

பதில்:
வாய்மூலம் எயிட்ஸ் பரவலாம் என்று தற்போது ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கு குறைந்த அளவு வயது தானே? ஏன் இப்படி தவறான முடிவுகள் எடுக்கின்றீர்கள். காம வயப்பட்டால் அந்த உணர்வு சிறிது நேரம் மட்டுமே நீடிக்கும் மடிந்த வரை நாம் எம்மை அடக்கி ஆளா நினைக்க வேண்டும். காமம் எம்மை அடக்க அனுமதிக்க கூடாது. பெரும்பாலும் இப்படியான விலைமாதுகளிடம் இருந்த தான் பாலியல் நொய் பரவுகின்றது. இருப்பினும் அவர்களுக்கு அது இருக்குமா என்று உறுதிப்பட தெரிவிக்க முடியாது. தாங்கள் எதற்கும் ஒரு தடவை இரத்தப் பரீசோதனை மேற்கொள்வது நல்லது. மீண்டும் இப்படி ஒரு தடவை முயற்சிக்க வேண்டாம். அழகாக வாழ்வு உங்களுக்கு காத்திருக்கின்றது.