Home பாலியல் பெண்ணுறை பயன்படுத்துவது எப்படி?? (வீடியோ இணைப்பு)

பெண்ணுறை பயன்படுத்துவது எப்படி?? (வீடியோ இணைப்பு)

162
இவ் வீடியோ மருத்துவப் பகுதியாக இருந்தாலும் கண்டிப்பாக வயது வந்தோருக்கு மட்டுமே. சிறுவர்களுடன் பார்ப்பதை தவிர்க்கவும்.
பாலியலில் பாதுகாப்பிற்கும் குழந்தை பேற்றை தள்ளிப் போடுவதற்கும் பயன்படுத்தப்படும் சாதனங்களில் பெண்ணுறையும் ஒன்று இருப்பினும் இது எவ்வாறு பயன்படுத்துவது என்று பலருக்கு தெரியாது. அதனை தெளிவு படுத்தும் நோக்கில் இக் காட்சியை பதிவிட்டு உள்ளேன் கண்டிப்பாக இது வயது வந்தவருக்கு மட்டுமே