Home அந்தரங்கம் பெண்ணின் மார்பகத்தை தொடும் போது அவர்களுக்கு எப்படி இருக்கும்?

பெண்ணின் மார்பகத்தை தொடும் போது அவர்களுக்கு எப்படி இருக்கும்?

265

‘என்னடா இப்படி ஒரு கேள்வி’ என உங்களை முகம் சுளிக்க வைக்கிறதா இந்த கேள்வி? இந்த கேள்வியில் இரட்டை அர்த்தம் ஒளிந்திருக்கும். இரண்டையும் இங்கு உங்களுக்கு உடைக்கிறேன். பெண்ணின் மார்பகம் என்றாலே அது ஒரு கா மம் தொடர்பான பகுதியாக மட்டுமே பார்க்கப்படுகிறது. அதை தாண்டி எத்தனையோ உள்ளது. ஏனோ இ ச்சை என்பதோடே அதன் சிறப்பு நின்று விடுகிறது.

மணம் முடித்த ஆண் தன் மனைவியது மார்பகத்தை தொட்டால் அது காதல் கொண்ட கா மத்தின் வெளிப்பாடு. அதுவே, அறியாதோர் தொட்டால் அது களங்கம். அன்பு புதல்வியின் மார்பு அங்கங்களை குளிப்பாட்டும் போது, கா மம் கொள்வோமா? இப்படி ஒவ்வொரு தொடுதலுக்கும் ஒருவித விளக்கம் கொடுக்கலாம்.

மனிதராய் பிறந்து பெண்ணின் மார்பை தொடாமல் இருக்க முடியுமா? தொட்டால் எப்படி இருக்கும்? வார்த்தையால் விவரிக்க முடியாத உணர்வு. அப்போது வாய் திறந்து சொல்ல முடியாத, ஒருவித குழந்தை பருவ பசி இருக்கும். ஆம், தாயின் மார்பை தான் சொல்கிறேன். அதனை தொடாத ஆணும் இல்லை பெண்ணும் இல்லை.

பெண்களுக்கு தொடு உணர்ச்சி மிகுந்த இடம் மார்பகம். ஆண் காதல் கொண்டு அவளை நெருங்கி தொடும் போது, மார்பு பகுதியில் உள்ள ஹார்மோன்கள் எல்லாம் மூளைக்கு சென்று அவர்களது உணர்ச்சிகளை தூண்டி விடும். அதனாலே இ ச்சை கொள்ளும் போது, மார்பகம் முக்கிய அங்கமாக பார்க்கப்படுகிறது. இதை விடுத்து, ம கப்பேறு காலத்தில் தாய்மையை போற்றும் முக்கிய அங்கமான மார்பகத்தை, கா மம் சார்ந்த ஒன்றாக மட்டும் பார்ப்பது எப்படி சரியாகும்?