Home அந்தரங்கம் தாம்பத்தியத்தில் பெண்களுக்கு எந்த வகையான தீண்டல்கள் பிடிக்கும்???

தாம்பத்தியத்தில் பெண்களுக்கு எந்த வகையான தீண்டல்கள் பிடிக்கும்???

24

antharanga kelvi, antharangam, tamil kama sutra, Tamilsex.com, tamilsex.com, www. tamil sex.com, tamil doctor, tamil kama kathaikal, tamil sex, tamil sex kathaikal, tamil sex padangal. tamil sex videosஸ்பரிசம் என்பது படுக்கை அறையில் முக்கிய அம்சம். ஒவ்வொரு செல்லும் மலரும் வகையில் தொ டுவதற்கு கலைநயமும், கற்பனை வளமும் தேவை. கண்களால் தீண் டுதல், கைகளால் தீண்டுதல், இறகு, கர்ச்சிப், பூக்களால் தீண்டுதல் என பலவித தீண்டல்கள் இருக்கின்றன. தீண்ட தீண்ட தீயாய் எரியும், பின்னர் கூடலுக்கான தேடல் தொடங்கும் என்கின்றனர் கவிஞர்கள். எந்தவித மான தீண்டல்களை பெண்கள் விரு ம்புகின்றனர் என்று பெரிய பட்டியலே இருக்கிறது. நிபுணர்களும், அனுப வசாலிகளும் கூறியுள்ளதை படியுங்களேன்.
படுக்கை அறையில் எடுத்தோமா, கவிழ்த்தோமா என்று இருப்பதை யாரும் விரும்புவதில்லை. மெதுவா ய் ஒரு பார்வை. இன்றைக்கு ஏதா வது ஸ்பெசலா இருக்குமா என்பதை பார்வையின் மூலமே கேட்டு தெரிந் து கொள்ளலாமாம். எதிர் தரப்பில் இருந்து கிரீன் சிக்னல் வந்து விட் டால் போதும் அப்புறம் உடனே அதிர டி ஆட்டத்தை ஆரம்பித்து விட வே ண்டாம் மூடு மாறிவிடும். மெதுவாய் முன்னேறுங்கள்.
வேலை பார்த்து டயர்டா இருக்கா கை, கால் பிடிச்சு விடட்டா, மசாஜ் செய்யவா என்று தொடங்குங்களே ன். ஒரு சிலருக்கு கைகளால் தொ டுவது கிளர்ச்சியைத் தரும் சிலரு க்கு சில பொருட்களைக் கொண்டு தொடுவது அதீத கிளர்ச்சியை கொ டுக்கும்.காட்டன் கர்ச்சிப் கொண்டு உங்கள் துணையின் மேனியில் மெதுவாய் தீண்டுங்களேன். சிலிர்ப்பாய் ஒரு அனுபவம் ஏற்படும். அது வும் முதுகுப் பிரதேசம் முன் விளையாட்டு க்கு ஏற்ற இடம். அந்த இடத் தில் கர்ச்சிப் வைத்து போடும் கோலம் அதிக கிளர்ச்சியை தருமாம்.
மயிலிறகு அல்லது மென்மையா ன பறவையின் ஒற்றை இறகி னைக் கொண்டு நெற்றியில் தொட ங்குங்கள். இந்த விளையாட்டு ஆண், பெண் இருவருக்குமே விரு ப்பமானது. நெற்றியில் ஒற்றை இறகைக் கொண்டு தீண்டும் இன்ப த்திற்கு நிகர் வேறு எதுவும் கிடையாது என்கின்றனர் அனுபவசாலிகள். ஒவ்வொரு பகுதியாய் தொட தொட உணர்ச்சியின் வேகமும் கூடுமாம்.
திராட்சைப் பழம் சாப்பிட மட்டுமல்ல விளையாட்டுக்கு ஏற்றது. அதுவு ம் ப்ரிட்ஜில் வைத்த திராட்சை என்றால் இன்னும் சுவாரஸ்ய ம் அதிகம். உடலில் ஒவ்வொரு பகுதியிலும் ஜில் என்ற உணர் வு ஏற்பட்டு கிளர்ச்சி யை அதிக ரிக்கும்.
பூக்களால் தீண்டுவது ரொமான் ஸ் உணர்வை அதிகரிக்கும். அதுவும் ஒற்றை ரோஜாப்பூ ஒவ்வொரு இடமாய் தொட தொட அந்த இடத்தில் ஒவ்வொரு செல்லும் மலருமாம்.
சாக்லேட், ஐஸ்கிரீம் பிடிக்காத பெண் கள் இருக்கமாட்டார்கள். அவர்க ளுக்கு ஏற்ற விளையாட்டு இது. உடலின் மிக விருப்பமான இடங்களில் ஐஸ்கிரீம் அல்லது சாக்லேட் கிரீமினை பூசுங்கள். கைகளால் அல்ல சிறிய குச்சியை வைத்து மெதுவாய் கோலமிடுங்கள் உற் சாகம் அதிகரிக்கும். பின்னர் அந்த கிரீமி னை மெதுவாய் சுவையுங்கள். செம டெஸ்ட் என்று நீங்களே சொல்லு ம் அளவிற்கு உணர்ச்சிக்குவியலாய் மாறிப் போவார் உங்கள் துணை.
இதுபோன்ற தீண்டல் விளையாட்டு சில ருக்கு பிடிக்கும், சிலருக்கு பிடிக்காது. யாருக்கு எந்த விதமான விளையாட்டு பிடிக்குமோ அதை கேட்டு அதில் கற்ப னையையும், கலை நயத்தையும் புகுத்து ங்கள். அப்புறம் என்ன உங்களுக்கான நேரம் பொன்னான நேரமாகும்.