Home பெண்கள் அழகு குறிப்பு பெண்களின் உதடுகள் பிங்க் நிறத்தில் மாற வேண்டுமா? இதோ அதற்கான இயற்கை முறை

பெண்களின் உதடுகள் பிங்க் நிறத்தில் மாற வேண்டுமா? இதோ அதற்கான இயற்கை முறை

28

1 (1)பெண்களின் உதடுகள் பிங்க் நிறத்தில் மாற வேண்டுமா? இதோ அதற்கான இயற்கை முறை

இளம்பெண்களுக்கு அழகு சேர்ப்ப‍தில் உதடுகள் பெரிதும் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றது. அத்தகைய
உதடுகளை பெண்கள் செயற்கை முறையில் சாயத்தை பூசிக் கொள்வதால், தேவைற்ற‍ வியாதிகளையும், பக்க‍ மற்றும் பின் விளைவுகளையும் ஏற்படுத்தி அவர்களின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கிறது ஆனால், இயற் கையான முறையில் உங்களது உதடுகள் பிங்க் நிறத்தில் மாற்றுவது எப்ப‍டி என்று பார்ப்போம்.
கற்றாழை செடியில் இருந்து ஒரு கற்றாழை இலையில் உள்ள‍ ஜெல்லை தனியே எடுத்து, பின் அதனை உங்களது உதடுகளில் தடவி சுமார் 15 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். 16 ஆவது நிமிடத்தில் குளிர்ந்த நீரைக் கொண்டு உதடுக ளை கழுவ வேண்டும். இதுபோன்றே உங்களுக்கு தேவைப்படும்போது இதேமாதிரி செய்துவந்தால் இது உங்க உதடுகளை மென்மையாக்குவதுடன், உதடுகள், பிங்க் நிறமாக காட்சித் தருவதை நீங்கள் கண்கூடாக காணலாம்.