Home சூடான செய்திகள் புற்று நோயை குணப்படுத்தும் வயாகரா மாத்திரை: ஆய்வில் புதிய தகவல்

புற்று நோயை குணப்படுத்தும் வயாகரா மாத்திரை: ஆய்வில் புதிய தகவல்

13

ஆண்மை சக்தியை அதிகரிக்கும் மாத்திரை வயாகரா. அந்த மாத்திரை மூலம் புற்று நோய் மற்றும் அல்சைமர் என்ற மறதி நோயை குணப்படுத்த முடியும் என கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் விர்ஜீனியா காமன் வெல்த் பல்கலைக்கழக நிபுணர்கள் லாரன்ஸ்புத் ஜேன் ராபர்ட்ஸ் மற்றும் பால டென்ட் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

சாபரோன் புரோடீன் மனித செல்கள் மற்றும் பாக்டீரியாக்களில் புரோடீனை படிய செய்யும் தன்மை கொண்டது. அது வயாகராவில் உள்ளது.

எனவே வயாகராவுடன் புற்றுநோய் எதிர்ப்பு மருந்தை கலந்து சிகிச்சை அளித்தனர். அதன் மூலம் புற்று நோய் மற்றும் அல்சைமர் போன்ற நோய்கள் குணமாயின. ஆகவே புற்று நோயை குணப்படுத்த வயாகரா உதவும் என தெரி விக்கப்பட்டுள்ளது.