Home சூடான செய்திகள் பில்லா – 2ன் கிளு கிளுப்பான பாடல் ஸ்டில்கள் அவுட் ஆனது! (வீடியோ இணைப்பு)

பில்லா – 2ன் கிளு கிளுப்பான பாடல் ஸ்டில்கள் அவுட் ஆனது! (வீடியோ இணைப்பு)

30

அல்டிமேட் ஸ்ரார் அஜித் குமாரின் அதிரடியான நடிப்பில் உருவாகி வெளியீட்டுக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் படம் பில்லா 2 ஆனது உலக ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள மதுரைப் பொண்ணு என்று தொடங்கும் பாடலின் கிளு கிளுப்பான ஸ்டில்கள் வெளியாகியுள்ளது.