Home பெண்கள் பெண்குறி பிரசவத்திற்கு பிறகும் பிறப்புறுப்பில் வலி ஏற்படுவதற்கான காரணங்கள் !!

பிரசவத்திற்கு பிறகும் பிறப்புறுப்பில் வலி ஏற்படுவதற்கான காரணங்கள் !!

24

images (2)பிரசவத்திற்கு பின் பெண்களின் உடல் முழுவதும் காயமாக இருக்கும். இதனால் உடல் முழுவதும் வலியுடன் இருக்கும். இத்தகைய வலி கள் குறைந்தது 1-2 வாரத்திற்கு மே லாவது இருக்கும். அதிலும் பிரசவத் திற்கு பின், பிறப்புறுப்பில் ஏற்படும் வலிக்கு அளவே இருக்காது.
மேலும் இந்த வலியானது ஏற்படுவத ற்கு சில காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக இந்த வலி, குழந்தை பிறப் புடன் தொடர்புடையது. இப்போது இ ந்த பிறப்புறுப்பு வலி ஏற்படுவதற்கா ன காரணங்கள் என்னவென்று பட்டி யலிட்டுள்ளோம். அதைப் படித்து தெ ரிந்து கொள்ளுங்கள்.

* சுகப்பிரசவத்தின் போது, குழந் தையை வெளியே தள்ளுவத ற்கு அதிகப்படியான அழுத்தத்தை பெ ண்கள் தரவேண்டியிருக்கும். அழு த்தமானது போதாமல் இருந்தால், குழந்தையின்தலையானது யோனி குழாயில் நீண்ட நேரம் இருக்க வே ண்டியிருக்கும். ஆகவே அதிகப்படி யான அழுத்தத்தை பெண்கள் தரு வதால், பிறப்புறுப்பில் வீக்கம் மற் றும் வலியானது சில வாரங்களுக் கு இருக்கும்.
*சிலநேரங்களில் சுகப்பிரசவத்தின்போது குழந்தையை வெ ளியேற்ற பெண்கள் கொடுக்கும் அழு த்தத்தினால், குழந்தை யின் தலை வெளியே வரும் போது, பிறப்புறுப்பின் தசையை கிழித்துக் கொண்டு வெளி வரும். இதனால் பிறப்புறுப் பில் காய மானது ஏற்பட்டு, அதிகப்படியான வலி யை ஏற்படுத்தும். அதிலும் சிறுநீரை வெளியேற்றும் போது தான் அதிகப்ப டியான வலியை உணர நேரிடும்.

* கர்ப்பிணிகள் சிலரால் போதிய அழு த்தத்தைக் கொடுக்க முடியாததால், குழந்தையின் தலை வெளிவராமல் சி க்கிக் கொள்ளும். அப்போது மருத்துவர்கள், பெண்ணின் பிறப்புறுப்பை லேசாக வெட்டி விட்டு, குழந்தையை வெளி யே எடுப்பார்கள். இதனால், சருமம் மட்டுமின்றி, தசையும் வெட்டுப் படுவதால், காயமானது அதிக மாகி வலியை உண்டாக்கும். அதிலும் இந்நிலைமை முதல் பிரசவத்தின்போதுதான் நிகழு ம் .

இத்தகைய நிலை உள்ள பெண் களுக்கு, காயமானது காய்வதற்கு 1 மாதத்திற்கு மேல் ஆகு ம். இவையே பிறப்புறுப்பில் வலி ஏற்படுவதற்கான காரணங்கள். அ தேப்போன்று, சிசேரியன் பிரசவத் தை மேற்கொண்டவர்களுக்கு, பிற ப்புறுப்பில் வலி ஏற்படுவதற்கு பதி லாக, அடி வயிற்றில் வலி ஏற்படும்.