Home சூடான செய்திகள் பியூர் பிட்டு படம் டோய்! டிக் டாக் இலக்கியாவை இந்த கோலத்தில் யாராவது பார்த்து இருக்கீங்களா?...

பியூர் பிட்டு படம் டோய்! டிக் டாக் இலக்கியாவை இந்த கோலத்தில் யாராவது பார்த்து இருக்கீங்களா? வெயிட்டா செஞ்ச இரசிகர்கள்!

54

ஒரு வருடத்திற்கு முன்னால் டிக்-டாக் இலக்கியாவை பார்ப்பவர்கள் எல்லாம், “என்னடா இந்த பொண்ணு சின்ன வயசுல எடுத்த டிரெஸ் எல்லாம் போட்டு ஆடுதே” என்று தப்பு கணக்கு போட்ட நிலையில், “நான் ஆடுறதே, சினிமாவில் ஆட்டம் காட்ட தான்டா” என்பதை வெளிப்படையாக சொல்லாமல் உணர்த்தியுள்ளார். அந்தக்கால கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவுக்கு இரசிகர் கூட்டம் இருந்ததை போல, டிக்-டாக் சில்க் ஸ்மிதாவான இலக்கியாவுக்கு பின்னாலும் பெரிய இரசிகர் பட்டாளமே சுற்றி வந்தது.

டிக்-டாக்கில் கிளுகிளுப்பு வேண்டும் என்றால், இலக்கியா ஐ.டியை ஓபன் செய்தால் போதும் என்று சொல்லும் அளவுக்கு, தமிழகம் முழுக்க பிரபலமானவர். முதலில் காலேஜ் குரூப்களில் பரவ ஆரம்பித்த இலக்கியாவின் கவர்ச்சி வீடியோ, போகப்போக நடுத்தர வயது ஆண்களையும் ஈர்க்கச்செய்தது. ஒரு கட்டத்தில் தனக்கான சப்போர்ட் உருவானதை புரிந்து கொண்ட இலக்கியா, அடுத்து சினிமாவில் நுழைவதற்கான தந்திரங்களை கையில் எடுக்க ஆரம்பித்தார்.

டிக்-டாக்கில் மட்டுமே பிரபலமான இலக்கியா, அடுத்து சினிமாவில் தலைகாட்ட வேண்டும் என்றால் மீடியாவிலும் பேசப்படும் நபராக மாற வேண்டும். அதற்காக சினிமாவில் வாய்ப்பு பெற, பலரிடம் படுக்கையை பகிர்ந்து கொண்டதாகவும், பிறகு வாய்ப்பு தரப்படாமல் ஏமாற்றப்பட்டதாகவும் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார். நினைத்தபடியே, மீடியாவிலும் ஓரளவுக்கு பிரபலமாக, சினிமா வாய்ப்பும் கைகூடி வந்துள்ளது. ‘நீ சுடாத வந்தியா’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறாராம்.

படம் முழுக்க இரட்டை அர்த்த வசனங்கள் நிறைந்தும், கவர்ச்சி ததும்ப ததும்ப இருக்கும் என்றும் கூறப்படுகிறது. படத்தில் டைட்டிலை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட இலக்கியாவிற்கு ஆதரவு, எதிர்ப்பு இரண்டுமே கலந்து கிடைப்பதை கமெண்ட்ஸ் வைத்தே அறிந்து கொள்ள முடிகிறது. ஒரு சிலர், “உங்களுடைய தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி” என்று வாழ்த்தி வருகின்றனர். வேறு சிலர், “பியூர் பிட்டு படமாகத்தான் இருக்கப்போகிறது. திறமையை காட்டி நடிக்கலாமே? உடலை காட்டி நடிக்க வேண்டும் என்ற அவசியம் ஏன்?” என்று ஆ வேசமாகவும் பதிவிட்டு வருகின்றனர். ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், தொடர் முயற்சி, தளராத மன உறுதியை இலக்கியாவிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம்.