Home ஆரோக்கியம் பொது மருத்துவம் தேன் எல்லாவற்றுக்குமே நல்லது…!!

தேன் எல்லாவற்றுக்குமே நல்லது…!!

20

மலச்சிக்கலைப் போக்கும். குழந்தைகள் தினந்தோறும் அருந்தினால் கால்சியம், மக்னீஷியம் அளவு அதிகமாகி நல்ல வலிவைத் தரும். பாலுடன் கலந்து கொடுத்தால் இரத்தத்தில் `ஹீமோகுளோபின்’ அளவு அதிகமாகும்.

*தினமும் படுக்கைக்குப் போகும் முன்பு ஒரு தேக்கரண்டி தேனை கொடுத்து வந்தால், தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் குணமாகி விடும்.

*அரை எலுமிச்சை பழச்சாறும், இரண்டு ஸ்பூன் தேனும் ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து அருந்தி வந்தால் எல்லாவித அலர்ஜி வியாதிகளும் குணமடையும். இரைப்பை, குடல் புண்களை தேன் குணப்படுத்தும்.

* தேன் விரைவில் செரிப்புத் தன்மையை உண்டாக்கும். வயதானவர்களுக்கு ஏற்படும் தசைகளில் வலி, கால்கள், பாதங்களில் பிடிப்பு, முதலியன தேனை அருந்துவதால் நீங்குகிறது.

*காலை இரவு தேனை 4 கரண்டி அருந்தி இளமை.ப்ளக்போட்ஸ்.கொம் வந்தால் உடல் பருமண், வலிவு குறையாமல் இளைக்கும். தூக்கம் ஏற்படுவதற்கு தேன் அருமையான மருந்து ஆகும். தேன் கோழையை அகற்றும்.

தேன் குடிங்க! ஹெல்தியா இருங்க!!