Home சூடான செய்திகள் துளியூண்டு துணிய போட்டுக்கிட்டு அப்பப்பா, அமலா பண்ற அலப்பறை இருக்கே! கைய மேல தூக்கறதும், ரசிகர்களை...

துளியூண்டு துணிய போட்டுக்கிட்டு அப்பப்பா, அமலா பண்ற அலப்பறை இருக்கே! கைய மேல தூக்கறதும், ரசிகர்களை ஏங்க வைப்பதும்!

90

சிந்து சமவெளி படத்தில் ‘அமலாபாலா இது’ என ஆச்சர்யப்படும் அளவிற்கு அடையாளம் தெரியாமல் இருப்பார் நடிகை அமலாபால். முன்னணி நடிகர்களுடன் நடித்து மெல்ல மெல்ல வளர்ந்து முன்னணி நடிகை அந்தஸ்திற்கு வந்த சில நாட்களிலே இயக்குனர் விஜயை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்ததை அடுத்து மீண்டும் திரையில் சாதிக்க வேண்டும் என ஒரு வேகத்துடன் நடித்ததுதான் ஆடை.

இவரது கம் பேக் ஒரு பிரளயத்தை ஏற்படுத்த வேண்டும் என அப்படி நடித்தாரா என தெரியவில்லை. ஆனால் பேசப்பட்ட படம். ‘அமலாபால் ஆடை இல்லாமல் நடித்துள்ளாராமே?’ என பெரிதாகவே பேசப்பட்டது.

இதற்குள் இவருக்கும் மும்பையை சேர்ந்த பாடகர் ஒருவருக்கும் ரகசிய திருமணம் நடந்ததாக கூறப்பட்டது. வதந்திகளுக்கு ஏற்றவகையில் இவர் அந்த பாடகருடன் நெருக்கமாக லிப்லாக் அடிக்கும் புகைப்படங்கள் வெளியாகி மேலும் சர்ச்சையை கிளப்பியது. பின்னர் அவையெல்லாம் வதந்தி மட்டுமே என புரளிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

தற்போது சொல்லிக்கொள்ளும்படி கையில் படங்கள் இல்லாவிடினும் அடிக்கடி தனது புகைப்படங்களை இன்ஸ்ட்டாவில் பதிவிட்டு ரசிகர்களுடன் இணைப்பில் உள்ளார். அப்படித்தான் சமீபத்தில் இவர் பதிவிட்ட புகைப்படத்தில், சிறிய மேலாடை மற்றும் கீழாடை அணிந்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், ‘துளியூண்டு துணிய போட்டுக்கிட்டு அப்பப்பா அமலா பண்ற அலப்பறை இருக்கே! கைய மேல தூக்கறதும், எங்களை ஏங்க வைப்பதும்’ என பிதற்றி வருகின்றனர்.