Home அந்தரங்கம் தாய்மை அடைந்து, நாற்பது வயதை தொட்டாச்சு! பிறகும் சில பெண்கள் இடுப்பு, மா ர்பு தெரியும்படி...

தாய்மை அடைந்து, நாற்பது வயதை தொட்டாச்சு! பிறகும் சில பெண்கள் இடுப்பு, மா ர்பு தெரியும்படி உடை உடுத்துகிறார்களே ஏன் தெரியுமா?

200

சில குடும்ப தலைவிகளுக்கு பருவமடைந்த மகனோ மகளோ இருப்பார்கள். இருப்பினும் அவர்களது உடை நேர்த்தி எல்லாம் கொஞ்சம் க வர்ச்சியாகவே இருக்கும். இதில் என்ன இருக்கு? இளமையாக காட்டிக்கொள்ள விரும்ப கூடாதா? என கிளம்பி விடாதீர்கள்.

இது எதனால் என்றால், தான் திருமணமானவர் மற்றும் குழந்தைகள் பெற்றவர் என மற்றவர்கள் கேள்விப்பட்டால் தன்னை வயதான பெண்ணாக எண்ணுவார்கள் என்பதற்காக கூட சிலர் எப்போதும் தன்னை இளமையாக வைத்து கொள்ள முயல்வார்கள். தாய்மை நிலையில் கூட க ன்னி பெண்ணாகவே இருக்க விரும்புவார்கள். எந்தெந்த காலகட்டத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற புரிதல் இல்லாமையே இதற்கு காரணம். இதனால் என்ன என்கிறீர்களா?

நண்பர் ஒருவரின் மனைவி வயது நாற்பதை தொட்டாலும் தன்னை சின்ன பெண் போலவே காட்டிக்கொள்ள முற்படுவார். பார்க்க இளமையாக தோற்றமளிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, எல்லாம் செய்து விடுவார். இதனாலே இவருக்கு பாராட்டுக்கள் குவியும். எப்படி இந்த வயதிலும் இப்படி இருக்க முடிகிறது என காம்ப்ளிமென்ட்களுக்கு எந்த குறையும் இல்லை.

சொல்லப்போனால் காம்ப்ளிமென்ட் பெறுவது அவருக்கு போ தை போலே ஆகிவிட்டது. நாளடைவில் பிற ஆண்களின் அதீத புகழ்ச்சிக்கு இடம் கொடுத்து பாதை மாறிபோகும்படி வாழ்க்கையை கெடுத்து கொள்ள இருந்தார். நண்பர் செய்த புண்ணியம் தடம் புரள இருந்தவரை நல்வழிபடுத்தியாயிற்று.

சிலர் தங்கள் கணவருக்கு தன்மீதுள்ள ஆசை குறைந்து விட கூடாது எனவும் க வர்ச்சியாக உடை உடுத்துவது உண்டு. க வர்ச்சியான உடை அணிவது, இளமையாக காட்டிக்கொள்வது இதற்கெல்லாம் வயது ஒரு தடை அல்ல. எல்லை மீறி க ள்ளக்காதலாக மாற இவை ஒரு பொருட்டாக அமைந்துவிடுமோ என்பதே பல கணவன்மார்களின் பயம்.

மனைவி, தாய் என்பதெல்லாம் ஒரு வகை பொறுப்பு தான் இந்த பொறுப்புகளுக்கு முன்னர் தாங்கள் எப்படி இருந்தார்களோ அப்படித்தான் பின்னரும் இருக்க விரும்புவார்கள். சிலர் கம்பீரமாக, சிலர் கர்வமாக, சிலர் க வர்ச்சியாக..’நீ தாயாகி விட்டாய் அதற்கு ஏற்றாற் போல் உடை உடுத்து’ என கணவருக்கே மனைவியை அதட்டும் உரிமை இல்லை. எப்படி வாழ்ந்தாலும் குறைசொல்லத்தான் செய்யும் இந்த உலகம். அதற்கு அந்த பெண் அவருக்கு பிடித்தாற் போல வாழ்ந்துவிட்டு போகிறார்.