Home சூடான செய்திகள் தாம்பத்ய உறவிற்கு வேட்டுவைக்கும் டைட்டான ஜீன்ஸ், டைட்டான உள்ளாடைகள்

தாம்பத்ய உறவிற்கு வேட்டுவைக்கும் டைட்டான ஜீன்ஸ், டைட்டான உள்ளாடைகள்

16

இரவில் ஆடைகள் இலகுவாக இருக்கனும்…!!
இப்பல்லாம் முன்ன மாதிரி இல்லை. ஏதோ கடமைக்கு செயல்படுற மாதிரி தெரியுது என்று உங்கள் துணையிடம் இருந்து ஏக்கப் பெரு மூச்சு எழுகிறதா?. அதற்கு காரணம் நீங்கள் அணியும் ஆடையாக கூட இருக்கலாம். இறுக்கமான உள்ளா டைகள், டைட்டான ஜீன்ஸ் போன் றவைகளால் கூட தாம்பத்ய உறவு பாதிக்கப்படும் என்று எச்சரிக்கின் றனர் பாலியல் நிபுணர்கள். கவலை வேண்டாம் இது தீர்க்கக்கூடிய பிரச்சினைதான் என்று கூறியுள்ள நி புணர்கள், சில பயனுள்ள ஆலோ சனைகளை பட்டியலிட்டுள்ளனர்.
இவற்றை பின்பற்றினால் நீண்ட நேர உறவில் தடங்கலின்றி ஈடு படலாம் என்பது நிபுணர்களின் அறிவுரை.
மன அழுத்தம் இருக்கிறதா?
உடல்உறவிற்கு முக்கிய எதிரி மன அழுத்தம். என்னன்னு தெரியலை இப்பல்லாம் மூடு வரமாட்டே ங்குது என்று உங்களவர் கூறுகி றாரா? என்ன
காரணத்தினால் இவ்வாறு கூறுகி றார் என்று பாருங்கள். மன ரீதியா ன சிக்கல்கள், மனச்சோர்வு, உடல் சோர்வு எதனாலாவது பாதிக்கப்ப ட்டிருக்கிறாரா? என்பதை கண்டறி ந்து அதனை தீர்க்கமுயலுங்களே ன்.
தம், தண்ணி நிறுத்துங்க
புகைப் பழக்கமும், மதுப்பழக்கமும் உறவின் முக்கிய எதிரி. அது இருந்தால் ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். சிறிது நேரத்திலேயே மூச்சு வாங்கி துணையிடம் திட்டு வா ங்கவேண்டியிருக்கும். எனவே தாம்பத்ய உறவின் மிக முக்கிய எதிரியாக உள்ள புகை, மது பழ க்கங்களை உடனடியாக இல் லாவிட்டாலும் படிப்படியாக நிறுத்துங்கள்.
எது சரியான பொசிஷன்
நமக்கு எது சரிப்பட்டு வருமோ அதனை கையாளுவது நல்லது. கடி னமான பொசிஷனை முயற்சித்து பாதியிலேயே நிறுத்திவிடுவதை விட எளிதான, அதிகம் சுகம் கிடைக்கும் பொசிஷனை கண்டறிந்து நீண்ட நேர உறவுக்கு இதுவும் ஒரு வழி.
இறுக்கமான உள்ளாடை
ஆணோ, பெண்ணோ இருக்கமான உள் ளாடைகளை தவிர்த்து விடுங்கள். அடிக் கடி டைட்டான ஜீன்ஸ், டைட்டான உள் ளாடைகள் அணிவதும் தாம்பத்ய உறவி ற்கு வேட்டுவைக்கும் சமாச்சாரம் என்கி ன்ற னர். நிபுணர்கள். இது தொடர்பாக இங்கிலாந்தில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் இளைய தலைமுறையினர் இன்றைக்கு இருக்கமா ன உள்ளாடைகளையும், ஜீன்ஸ் போன்ற ஆடைக ளையும் அணிவதில் ஆர்வம் காட்டுகின்றனர். எதிர் பாலினரை கவரவேண்டும் என்று நினைத்து அணி யும் ஆடையே அவர்களின் பாலியல் உறுப்புகளுக் கு பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது என்று தெரிவித் துள்ளனர்.
அதேபோல் இரவு நேரத்தில் தளர்வான ஆடைகள் அணிவது நல்லது அந்தரங்க உறுப்புகளுக்கு சுதந்திரம் கிடைக்கும் வகையில் இரவில் கூடுமானவரை உள்ளாடைகளை அணி வதை தவிர்த்துவிடுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.
சத்தான உணவு
நாம் உண்ணும் உணவும் நமது தாம்பத் ய வாழ்க்கையை நிர்ணயிக்கிறது. அதனா ல்தான் பண்டைக்காலம் முதலே தாம்பத்ய வாழ்க்கைக்கு ஏற்ற உணவுகளை இனம் கண்டறிந்து சரியான நேரத்தில் அவற்றை உட் கொண்டு வந்துள்ளனர். துத்த நாகச் சத்துள்ள உணவுகள். பாதாம், பிஸ் தா, பூண்டு, முருங்கை, சின்ன வெங் காயம், நிலக்கடலை உள்ளிட்ட கி ளார்ச்சியைத்தூண்டும் உணவுக ளை உட்கொள்ளுங்கள். அப்புறம் என்ன உங்களுக்கான தாம்பத்ய வா ழ்க்கையை தடங்கல் ஏதும் இன்றி அனுபவி க்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்