Home அந்தரங்கம் செக்ஸ் விளையாட்டு உங்களுக்கு தெரியனுமா ?

செக்ஸ் விளையாட்டு உங்களுக்கு தெரியனுமா ?

41

hunterrr1_1426857960_600x450schoolsex,amilsex, TAMIL SEX, SEX Tamil, tamil kamakathaikal, tamil sex tips, tamil sex.com, tamildoctor.com, tamilsex, www.tamilsex.com, About sex in tamil, How to sex in tamil, tamil girls sex.com, tamil girls sex com, tamilsex.com, tamil sex com, tamilsex, tamil sex, www.tamilsex.com, tamil sex videos,xxxvideo,antharangam,tamil hot,antharanka thakaval, பொதுவாக செக்ஸ் என்பது ஒரு குற்றமான காரியமாகவே பெரும் பாலான மனிதர்க ளால் எண்ணப்படுகிறது. இது சரியா? உயிரைப் பறிக் கும் நோய் வந்தால் மட்டும் அது பற்றி அறிந்து கொள்ள ஆவல் கொள்ளும் நாம் செக்ஸ் பற்றி மட்டும் எது வுமே தொரிந்து கொள்ள விரும்புவதில்லை. அப்படி விரும்பினாலும் அது பாவ மான செயல் என்றே கருதுகிறோம். இதுவும் சாரியா? பாலுணர்வு பற்றி துல்லி யமான அறிவு இருந்தால் மட்டுமே அதில் சிக்கல்கள் வராமலும், அப்படியே வந்தாலும் அவற்றை வெற்றி கொள் ளவும் முடி யும். இன்னும் பலர் மன்மதக் கலை என்பது சொல்லித் தருவதி ல்லை, அது தன்னாலேயே ஒவ்வொரு வருக் கும் தெரியும் என்பார்கள். ஆனால் நடைமுறையில் இக் கருத்து கொஞ் சமும் ஒத்து வராது என்று தான் கூற வேண்டும். காரணம் இன்றைக்கு நாகாரிகத்தின் தொட்டில் எனப்படும் நாடுகள் உள்பட உலகெங் கிலும் பாலியல் குற்றங்கள் மலிந்து விட்ட தைக் காண் கிறோம். தவிர பாலியல் பற்றிய தெளிவான அறிவு, விழிப் புணர்ச்சி இல்லாததால் பலரது தாம்பத்தய வாழ்க்கையே சூன்ய மாகிப் போய் விடுவதைப் பார்க்கின்றோம். தவிர இது பற்றிய விழிப்புணர்ச்சி இல்லாமையால் பலர் எய்ட்ஸ் போன்ற உயிர்க் கொல்லி நோ ய்க்குப் பலியாகும் பாரிதாபத்தையும் நாம் காண்கி றோம். எனவே தாம்பத்ய வாழ்க்கை சிறக்கவும், மனிதன் னித னாக வாழவும் உதவும் மன்மதக் கலை யைப் பற்றி அறிந்து கொள்ளவேண்டிய து மிக மிக அவசியம்.

இனி மன்மத ரகசியம் பற்றி தெரிந்து கொள்வோமா??
உலகம் தோன்றியதிலிருந்து இன்று வரையிலும் பாலுணர்வு மனித இனத்தின் அத்தனை பிரிவினரையும் கவர்ந்துள் ளது. இதன் அடிப்படையில் கலை, இலக்கியம், ஆகியவை யும் அமைந் துள்ளன. அதே சமயம் மதம், தத்துவம், சட் டம் போன்ற மனித நடத்தை களை வடிவமைக்கும் கூறு கள் பாலுணர்வு பற்றிய மதிப் பீடுகளையும் நம்பிக்கைகளையும் நிறுவ முயன்றுள்ளன. என வே வரலாற்றின் அடிப்படையில் பார்க்கப்போனால் கலாச்சார ங்களின் எழுச்சியும், வீழ்ச்சியும் கூட மரபு சார்ந்த அல்லது மர பை மீறிய பாலுணர்வுப் பழக்கங்க ளாலும் சிந்தனைகளாலும் ஏற்பட் டுள்ளன என ஆணித்தரமாகக் கூற முடியும். ஒரு வகை யில் இத்தகைய பாலியல் பற்றிய கல் வியின் மூலம் நாம் மனிதர்கள் மற்றறும் மனித இயல்பின் சிக்கல்களையும் பற்றித் தொpந்து கொள்ள முடியும். உளவியல் அறிஞர் சிக்மண்ட் பிராய்டின் கருத் துப்படி செக்ஸ் என்பது ஓர் ஆற்றல் வாய்ந்த உளவியல் மற்றும் உடலியல் சக்தி என்பதே. ஹென்றி மில்லர் என்ற இலக்கிய மேதை தனது நாவல்களில் செக்ஸ் பற்றிய வெளிப்படையான உரையாடல்களைக் கையாண்டு மனித வாழ் வில் செக்சின் முக்கியத்துவத்தைத் தெள்ளத் தெளி வாக எடுத்துக் காட்டு கிறார். அன்றாட வாழ் வில் செக்ஸ் என்ற வார்த்தையை சாதாரண மாகப் பயன் படுத்துகிறோம்., மற்றொரு கோணத் தில் பார்த்தால் அதற்கு பாலுணர்வு என்று பொருள் கொள்கிறோம். ஆனால் அதற்கு அதனினும் ஆழ மான ஒரு பொருள் உள்ளது. அது மனித ஆளுமையின் ஒட்டு மொத்த பரிமாணத்தையும் கொண்டது என்ப தே ஆகும். எனவே
வெறும் பாலுணர்வுக் கிளர்ச்சியை மட்டுமே செக்ஸ் என்ற வார்த் தைக்கு அர்த்தமாகக் கருதுவது அறியாமையிலும் அறியாமை தான்.