Home சூடான செய்திகள் காதல் செய்தவரை மணப்பதா? அல்லது வீட்டில் பார்ப்போரை மணப்பதா?

காதல் செய்தவரை மணப்பதா? அல்லது வீட்டில் பார்ப்போரை மணப்பதா?

8

திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்று சொல்வார்கள். அந்த திருமணம் செய்யும் போது, திருமணம் செய்து கொள்ளப் போகும் தெரியாதவராக இருந்தால், அவர்
எப்பேர்பட்டவர் என்பது தெரியாமல், மனமானது ஒருவித அழுத்தத்துட னும், படபடப்புடனும் இருக்கும். ஆனால் அந்த திருமணமானது விருப் பப்பட்டவருடன் நடந்தால், அப்போது வாழும் வாழ்க்கையே ஒரு தனி சுகம் தான். மேலும் அந்த வாழ்க்கையானது இனிமையாக செல்லும்.
அந்த வகையில் திருமணம் செய்து கொள்ள போகும் நபர், மிகவும் நெருங்கிய நண்பனாகவோ/தோழி யாகவோ இருந்தால், எப்படி இருக் கும் என்று யோசித்ததுண்டா? ஆம், தெரியாதவரை திருமணம் செய்து கொண்டு, மனம் ஒத்துப் போகாமல் இருந்து, அடிக்கடி சண்டை போடுவ தை விட, நன்கு புரிந்து கொண்டு, காதல் மலர வைத்த தோழன்/தோழி யை மணந்தால், நிறைய நன்மை கள் கிடைக்கும்.
குறிப்பாக, இந்த கட்டுரையானது திரு மணம் என்று வீட்டில் பேசும் போது, காதல் செய்தவரை மணப்பதா அல்ல து வீட்டில் பார்ப்போரை மணப்பதா என்ற குழப்பத்தில் இருப்போர் படிக்க வேண்டும். ஏனெனில் காதலை மலர வைத்த நெருங்கிய தோழன்/தோழியை திருமணம் செய்து கொண்டால், நிறைய நன்மைகள் கிடைக்கும். அவற்றில் சிலவற்றைப் பார்ப்போமா !!!
* நண்பர்களை மணந்து கொள்ளு ம் போது, அவர்களுக்கு நம்மைப் பற்றி ய கடந்த கால வாழ்க்கைப் பற்றி நன்கு தெரியும். மேலும் விருப்பங்கள், உணர்ச்சிகள் போ ன்றவற்றை நன்கு புரிந்திருப்ப தால், திருமணத்திற்கு பின் நல்ல புரிதலுடன் சந்தோஷமான வாழ் க்கை வாழ முடியும்.
* புதிய நபரை திருமணம் செய்து கொண்டு, அவர்களுடன் சகஜமாக பழகுவதற்கு பல மாதங்கள் ஆகலாம். மேலும் அத்தகையவர்களிடம் சாதாரணமாக பழகுவதற்கு ஒருசில பழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டி வரும். ஆனால் அதுவே தோழன்/தோழியாக இருந்தால், சாதா ரணமாக சங்கடம் ஏதுமின்றி சகஜமாக பழகலாம்.
* நண்பர்களை மணந்து கொள்வதில் உள்ள நன்மை களில் முக்கியமான து, மனதில் இருக்கும் கோபம், பொறாமை போன்றவற்றை வெளிக்காட்ட முடியு ம். இதனால் இருவரும் சிறு சண்டைகளுக்காக பிரியும் நிலை இருக்காது. ஆனால் வெளிநபராக இருந்தால், மனதில் வைத்து கஷ்டப்பட வேண்டியிருக்கும். எதையும் வெளிப்படையாக பேச முடியாது. உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடி யாது.
* நெருங்கிய தோழன்/தோழி வாழ்க்கைத் துணையாக வந் தால், வாழ்க் கையில் போர் அடிக்காது. இருவரும் மனம் விட்டு பேசுவதற்கு நிறைய டாபிக் இருக்கும். மேலும் உங் களுக்கு பிடித்தது ஏற்கனவே அவர்களுக்கு தெரிந்திருப்ப தால், உங்களுக்காக அதற்குத டை போடாமல், உங்களை ஊக்குவித்து, உங்களுடன் சேர்ந்து அதனை மேற்கொள்வார்கள். உதா ரணமாக, விளையாட்டுக்கள்.
* முக்கியமாக தெரியாதவரை திருமணம் செய்த பின்னர் ரொமான்ஸ் செய்வதற்கு சற்று சங்கடமாக இருக்கும். ஆனால் அதுவே நண்பன்/தோழியை மணந்தால், எந்த ஒரு சங்கடமும் இருக்காது. மேலும் அப்போது மேற்கொள்ளும் ரொமான்ஸ் இன்னும் சூப்பராக இருக்கும்.
இவையே நெருங்கிய தோழன்/தோழி மீது காதல் வந்து, அவர்களை மணந்தால் கிடைக் கும் நன்மைகள். வேறு என்ன நன்மைகள் உள்ளது என்று உங்களுக்கு தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங் கள்