Home காமசூத்ரா காதலிக்கும்போதே இந்த ராசிக்காரர்கள் அந்த உறவில் ஈடுபடுவார்கள்

காதலிக்கும்போதே இந்த ராசிக்காரர்கள் அந்த உறவில் ஈடுபடுவார்கள்

129

Astrology about Bedroom:ஜோதிடப்படி காதலுக்கு முன் காமத்தை தேர்வு செய்யும் 6 ராசிக்காரர்கள் இவங்கதானாம்.

விருச்சிகம்: செக்ஸ் என்பது இந்த ராசிக்காரர்களுக்கு அத்தியாவசியமான விஷயமாகும். இவர்கள் தன்னுடன் உணர்வு பூர்வமாக யாரும் இல்லை என்றாலும் கவலையில்லை. ஆனால் படுக்கையில் கண்டிப்பான தேவை என்பார்கள்.

தனுசு: இந்த ராசிக்காரர்கள் ஒருவருடன் உறவு கொள்ள நீண்ட நேரம் எடுத்துக்கொள்வார்கள். ஆனால் ஒருவரை இவர்களுக்கு பிடித்துவிட்டால், முதலில் செக்ஸில் ஈடுபட தயங்கமாட்டார்கள்.

மேஷம்:இந்த ராசிக்காரர்கள் எளிதில் செக்ஸில் ஈடுபடுவர்கள். இவரிடம் ஆசையாக பேசினாலே, தயங்காமல் முதலில் செக்ஸில் ஈடுபட துணிந்துவிடுவார்கள்.

கும்பம்: இந்த ராசிக்காரர்கள் செக்ஸை மிகவும் விரும்புபவர்கள். சில நாட்களுக்கு முன் பழகியவர்களுடன் கூட தயங்காமல் செக்ஸில் ஈடுபடுவார்கள்.

சிம்மம்: இவர்கள் படுக்கையில் அதிகம் ஆதிக்கம் செலுத்த விரும்பும் ராசிக்காரர்கள். ஒருவருடன் செக்ஸில் ஈடுபட துவங்கிவிட்டால், அது காதலா அல்லது காமமா என கவலைப்படாமல், திருப்தியடைய மட்டும் விரும்புவார்கள்.

ரிஷபம் : இவர்கள் எந்த நேரத்திலும் செக்ஸில் ஈடுபட தயாராக இருப்பார்கள். செக்ஸில் ஈடுபடாமல் இருப்பதற்கு எப்படி ஈடுபட்டாலும் பரவாயில்லை என நினைப்பார்கள்.