Home அந்தரங்கம் ஒரே ராத்திரியில் ஐநூறு தடவைக்கு மேல் வேண்டுமா? சாத்தியமில்லை என தோன்றுகிறதா? சாத்தியப்படுத்தியவர்கள் கூறினால்?

ஒரே ராத்திரியில் ஐநூறு தடவைக்கு மேல் வேண்டுமா? சாத்தியமில்லை என தோன்றுகிறதா? சாத்தியப்படுத்தியவர்கள் கூறினால்?

162

சில வருடங்களுக்கு முன், ஆ ண்மை குறைபாடா உ டும்பு லேகியம் அல்லது உ டும்பு சூரணம் வாங்கி உண்டால் அந்த விஷயத்தில் உங்களை உங்களது மனைவியிடம் நிரூபித்து விடலாம் என்ற விளம்பரங்களை கேள்விப்பட்டதுண்டா? உ டும்பு கறியால் பல மருத்துவ பயன்கள் சொன்னாலும் கூட ஒரே ஒரு பயனுக்காக தான் இது பெரிதாக பேசப்பட்டது. உ டும்பு கறியை உண்டால் ஒரே இரவில் ஐநூறு தடவைக்கு மேல் இன்பம் அடையலாம் என்பது தான். ஆ ண்மை பலத்தை கூட்டுவதாக பெரிதாக நம்ப படுகிறது.
யாராவது அழுத்தமாக பிடித்தால், உ டும்பு பிடி என்பார்கள். எங்க ஊர் பக்கம் உடும்பு குறித்து ஒரு கதை சொல்வதுண்டு. உயரமான கோபுரத்தில் ஏற உடும்பைத்தான் பயன்படுத்துவார்களாம். யாராவது முதுகில் தொற்றி கொண்டால், முதுகு சப்பையை பெயர்த்து எடுத்துவிடும் அளவிற்கு இறுக்கமாக பிடிக்குமாம். அதே பார்த்து விட்டால் தான் அந்த மனிதர் தப்பிப்பாராம்.

மெக்சிகோ போன்ற நாட்டில் இதன் ர த்தம் உட்பட விரும்பி உண்ணப்படுகிறது. இதன் சூடான ர த்தத்தை குடிக்கும் போது, கண் பார்வை மிகவும் பிரகாசமாக இருந்ததாக சிலர் கூறியுள்ளனர். தொடர்ந்து குடிக்கும் போது, கண்ணாடி போட வேண்டிய அவசியம் இல்லாமல் கூட போகலாம் என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இது எந்த அளவிற்கு சாத்தியம் என்பது நிரூபிக்கப்படவில்லை. இதுமட்டுமின்றி உ டல் உறவில் அதிக அளவு புத்துணர்ச்சியுடன் ஈடுபட முடிவதாகவும் இதனை உண்டவர்கள் கூறுகின்றனர்.

இதன் சுவை எப்படி இருக்கும் என்றால் இனிப்பும் துவர்ப்பும் கலந்தது போல இருப்பதாக கூறப்படுகிறது. தோல் தொடர்பான எந்த வியாதியாக இருந்தாலும் இதன் கறியை ஒருசில முறை உண்டாலே குணமடையும் என நம்பப்படுகிறது. இதன் தோலானது கஞ்சிரா எனும் வாத்திய கருவி செய்ய பயன்படுகிறது.

ஆ ணுறுப்பு தளர்ச்சி நீங்க உ டும்பின் நெய்யும் தோல் பி ரச்சனை என்றால் உ டும்பின் ர த்தமும் பயன்படுத்த வேண்டும் என கூறுவதுண்டு. ஏன் உ டும்பின் கழிவு கூட மருத்துப்பயன் நிறைந்தது தான். இதனது கழிவை காயவைத்து முகத்தில் தடவி வர முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி சருமம் இயற்கையான முறையில் சிகப்பழகை கொடுக்குமாம்.
ஒருமுறை ஆன்லைனில் கூட உ டும்பின் ம ர்ம உ றுப்பு ஏதோ ஒரு அதிர்ஷ்ட செடி என கூறி விற்கப்பட்டது. இது போன்ற மூ டநம்பிக்கைகளுக்காக உ டும்பு போன்ற அரிய வகை உயிரினங்கள் கொல்லப்பட வேண்டுமா? நமது தமிழ்நாட்டை பொறுத்தவைரையில் அதன் இனவிருத்தி குறைவாக இருப்பதால் பாதுகாக்கப்பட்ட உயிரினம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை வேட்டையாடுவதும் உண்பதும் சட்டத்திற்கு புறம்பான செயலாகும்.