Home அந்தரங்கம் எப்போதெல்லாம் உடலுறவு கொள்வது நல்லதுன்னு உங்களுக்கு தெரியுமா?… தெரிஞ்சிக்கோங்க…

எப்போதெல்லாம் உடலுறவு கொள்வது நல்லதுன்னு உங்களுக்கு தெரியுமா?… தெரிஞ்சிக்கோங்க…

64

உடலுறவில் ஈடுபடும் போது ஆண்கள் எளிதாக உச்சமடைந்து விடுவார்கள். ஆனால், பெண்கள் உச்சமடைவதற்கு தான் கொஞ்சம் தாமதம் ஆகும். இது மனித வாழ்வியலில் இயற்கையான ஒன்று தான். இதற்கு ஒரே தீர்வு ஆண்களிடம் தான் இருக்கிறது.

எப்போதெல்லாம் உடலுறவு கொள்வது நல்லதுன்னு உங்களுக்கு தெரியுமா?

பெண்களின் அந்தரங்க பகுதிகளில் விளையாடுதல் அவர்களை உடலுறவில் உச்சமடைய வைக்க உதவும். ஆனால், ஆனால் இயற்கையாகவே பெண்களும் உச்சமடைய சில வழிமுறைகளும் உள்ளன.

அமெரிக்காவில் இருக்கும் மெச்சிகன் பல்கலைகழகத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், நன்கு ஓய்வெடுக்கும் இல்லத்தரசிகள் உடலுறவில் நல்ல உச்சமடைகின்றனர் என்று கூறப்பட்டிருக்கிறது.

பெண்களுக்கிடையே நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில், யாரெல்லாம் நன்கு உறங்குகிறார்களோ, அவர்கள் எல்லாம் மறுநாள் உறவில் ஈடுபடும் போது நல்ல உச்சம் காண்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

பொதுவாக பெண்கள் தூங்குவதைவிட ஒரு மணி நேரம் அதிகமாக தூங்குவதனால், 14% வரை அவர்கள் மறுநாள் உடலுறவில் ஈடுபடும்போது உச்சம் காண்கிறார்களாம்

பெரும்பாலும் பெண்கள் உடலுறவில் இயற்கையாக உச்சம் காண மாட்டார்கள் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், நல்ல ஆழமான, அமைதியான உறக்கம் இயற்கையாகவே பெண்கள் உச்சமடைய உதவுகிறதாம்.

ஆண்களுக்கு நல்ல இரத்த ஓட்டம் இருந்தால் விறைப்புத்தன்மை அதிகரிப்பது போல, பெண்களுக்கு நல்ல ஓய்வும், உறக்கமும் இயற்கையாக உச்சமடைய உதவுகிறது என்று கூறுகிறார்கள்.

இதே ஆராய்ச்சியில், நல்ல ஓய்வும், உறக்கமும் இல்லாத ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு ஏற்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.