Home இரகசியகேள்வி-பதில் என்றாவது ஒரு நாள் அவள் மனம் மாறாதா?

என்றாவது ஒரு நாள் அவள் மனம் மாறாதா?

49

nude desi bhabhi bra 1tamil doctor tips, tamil sex doctor tips, eppadi pennai santhosa pauththuwaathu, tamilsexdoctor.com, tamilsex.com, sex kelvi pathilkal, tamil sex kelvi pathilkal, sex kelvikal,kama kelvi,sex kelvi pathil,paliyalkelvi pathil,antharanka elvi patil,udaluravu kelvikal.,kelvi,sex kelvi,
அன்பு மிக்க சகோதரிக்கு,
என் வயது, 66; எனக்கு ஒரே பையன். மகனும், மருமகளும், பேரனும், தோஹா நாட்டில் உள்ளனர். என் கணவர் இறந்த பின் தான், பிள்ளைக்கு திருமணம் செய்து வைத்தேன். விசா அனுப்பி,
கூப்பிடுவான்; உடனே கிளம்பி போய், அவர்களுடன் சில மாதங்கள் இருந்து விட்டு வருவேன்.
நாங்கள் நடுத்தர வர்க்கத்தினர். என் மருமகள் நன்கு படித்தவள்; பணக் காரி. சுதந்திரமாக வளர்ந்தவள். அவள் நல்ல பெண் தான்; ஆனால், சமயத் தில், ‘ஹிஸ்டீரியா’ நோயாளி மாதிரி கத்தி, கண்டபடி பேசுவாள். ஆரம்பத்தில் எங்களுக்கு தெரியவில்லை. போகப்போக சரியாகி விடும் என நினைத்தேன்.
நான், அவளை என் பெண் மாதிரி தான் நினைக்கி றேன். அவள் அதிகம் பேசுவாள்; என் மகனோ, நானோ அதிகம் பேச மாட்டோம். சாதுவாக இருப் பது தவறோ! ஏதாவது நல்லது சொன்னால், அது, அவளுக்கு பிடிக்காது. அவள் எது சொன்னாலு ம் கேட்டுக் கொள்வேன். அவள் தன் ஆதங்கத்தை சொல்வாள்; அப்போது பாவமாக இருக்கும். ஆனால், ‘யாரும் என்மேல் பரிதாபப்படுவது எனக்கு பிடிக்காது…’ என்பாள். அதனால், அதிகம் பேசி சமாதானப்படுத்த முடிய வில்லை.
6 ஆண்டுகள் தாம்பத்தியத்தில், அவளுக்கு பல இன்னல்கள். கர்ப்பமாக இருக்கும்போது, வேலைக்கு போகமுடியாமல் வேலையைவிட்டாள். பின், குழந்தை பிறந்து வளர்ந்தபோது, அவள் சொல்வதை போலவே குழந்தைக்கு எல்லாம் செய்வேன். எங்கள் காலத்தில் குழந்தையை வளர் த்த விதம் வேறு; இன்று குழந்தையை வளர்க்கும் விதம் வேறு. அதனால், என்கருத்தை சொல்லமாட்டேன். அப்படியே சொன்னாலும், ‘அம்மா உங்க காலம்வேறு; எங்க காலம்வேறு.’ என, பதிலடி கொடு த்துவிடுவாள். அவள் சொல்வதையே கேட்டு செய்தா லும், என்மேல் நம்பிக்கையில்லாமல், வீட்டில் கேமரா வைத்து சரிபார்க்க வேண்டும் என்பாள்; மனம் வேதனை அடையும்.
இதை, என் மகனிடம் கூறலாம்; பாவம் அவனுக்கு அலுவலகத்தில் டென் ஷன் இருக்கும். நான் வேறு தொல்லை கொடுக்கக்கூடாது என்று அமைதியாக இருந்துவிடுவேன். என்மகன் அலுவலகம் சென்றபின் , ‘அறிவு இல்லை; புத்தி இல்லை…’ என கண்டபடி கத்துவாள்.
‘நான் நடப்பதுசரியில்லை, பேசத்தெரியவில்லை, சாப்பிடுவது அதிகம்..’ என்று குறைகூறுவாள். சாண் வயிற்றுக்கு எவ்வளவு சாப்பிடப்போகிறே ன்?
‘மருமகள், மகளுக்கு சமமானவள். அவள் அம்மாவிடம் பேசுவதுபோல் பேசுகிறாள்; என்றாவது ஒருநாள் நம்மை புரிந்துகொள்வாள்.’ என நினை த்து, அவள் பேசுவதை பொருட்படுத்துவதில்லை.
தற்போது, என்பேரன், பேச ஆரம்பித்துவிட்டான். என் மகனுக்கு எந்த குறையும் இல்லை; ஆனாலும், ம‌ருமகளுக்கு, என் மகனிடம் ஈடுபாடு இல்லை. அவனையும், ‘மந்தமாக இருக்கிறான்; சம்பாதித்தால் மட்டும் போதுமா… மற்றவை எல்லாம் சூனியம்…’ என்று குறை கூறிக்கொண்டே இருக்கி றாள்.
இருவரும் ஒரே படிப்புதான்; ஆனால், அவள், அவனைவிட மார்க் கொஞ்ச ம் அதிகம் எடுத்துள்ளாள். ‘வாழ்க்கையில் ஒரு ரசனை இல்ல; கல்யாண ம் செய்து கொண்டதில் சந்தோஷமே இல்ல…’ என்று எப்பொழுதும் புலம் புவாள். என் மகனை, அடுத்தவருடன் ஒப்பிட்டு மட்டம் தட்டியே பேசு வதால், அவன் மவுனகுருவாகி, கல்யாண வாழ்க்கையையே வெறுத்து விட்டான்.
சிலசமயம், அவளை நினைத்து வருத்தமாகவும் இருக்கும். சின்ன பெண்… சந்தோஷமாக வாழத்தான் எல்லாரும் ஆசைப்படுவர். திருப்தி இல்லாத வாழ்க்கை என்று அவளுக்கு ஆகிவிட்டது. என்னாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. மகனுக்கு எந்த கெட்டப் பழக்கமும் இல்லை; நல்ல குண ம் உள்ளவன். அவளை எதிர்த்து ஒரு வார்த்தை பேச மாட்டான். என்னை, அவன் எதிரிலேயே கண்டபடி பேசுவாள். அதை கண்டுகொள்ளமாட்டான். அது, அவளுக்கு சாதகமாக மாறியது.
ஒருநாள் மதியம், தூங்கிக் கொண்டிருந்தேன். மகன் அலுவலகம் சென்றி ருந்தான்; குழந்தை அழுதுகொண்டிருந்தது. ‘என்ன ஆயிற்று…’ என்றுதான் கேட்டேன். உட னே, ‘நான் அவன் அம்மா; என் குழந்தையை எப்படி பாத்துக்கணும்ன்னு எனக்குதெரியும். என் குழந்தைய எங்கிட்ட இருந்து பிரிச்சுடாதீ ங்க; பின் அம்மான்னா வெறுப்பு வந்துடும்…’ என்றாள். அவள் சொல்வதில் உண்மை இருந்ததால், மவுனமாக கேட்டுக் கொண்டேன்.
ஆனால், என்னை திட்டி விட்டு உள்ளே போனவள் திரும்பி வந்து, என் இரு கைகளையும் பிடித்து அடித்தாள். ‘உங்களாலேயும், உங்க பிள்ளையாலே யும் என் வாழ்க்கையே வீணாக போய்விட்டது…’ என்று கூறி, என் குரல் வளையை நெறித்தாள். என்னால் தாங்க முடியவில்லை. ‘விடு என்னை …’ என்றுகூறி, ‘நான் பெரியவள்; இதுபோல பாவச்செயலைச் செய்யாதே. மகா தப்பு…’ என்றேன்.
சிறிது நேரத்திற்கு பின் விட்டாள். நடுங்கி விட்டேன். தொண்டை, கையெ ல்லாம் ஒரே வலி. என் மகனுக்கு போன் செய்தேன். வந்தவன் ஒன்றும் சொல்லாமல், ‘டிப்ரஷன் வந்தால் இப்படித் தான் நடந்து கொள்வாள்; நீ ஊருக்குப்போ…’ என்று கூறி, என்னை ஊருக்கு அனுப்பி விட்டான். அன்று நடந்த சம்பவம், சதா நினைவில் வந்து வாட்டுவதால், என் ஆரோக்கியம் கெட்டு விட்டது.
சாதுவாக இருந்து எதற்கும் கோபப்படாமல் சகித் துக் கொண்டதும், மருமகளை தன் பெண்ணாக நினைத்ததும் தவறா?
என் மகனும், ஏன் கல்யாணம் செய்தோம் என விரக்தியில் உள்ளான். அவ ளால் வாழ்க்கையே நரகம் ஆகிவிட்டது என நினைத்து, வருந்தாத நாளே இல்லை. ஆனால்ஒன்று, கணவன்-மனைவி சண்டை எல்லாம் நீண்ட நாள் இருக்காது; ஒன்றுசேர்ந்துவிடுவர். அந்த நம்பிக்கை எனக்குள்ளது.
நால்வரும் சந்தோஷமாக, ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்பதுதான் என் ஆசை. அதற்காகவே எல்லாம் பொறுத்துக் கொண்டேன். என்றாவது ஒரு நாள் அவள் மனம் மாறாதா என்று இன்றும் எதிர்பார்த்து காத்திருக் கிறேன்.

அவள் என்னை திரும்ப கூப்பிடுவாள். நானும் போகத் தயார். என்னவோ அவளைக் கண்டால் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதை எப்படி சொல்வது என்று தெரியவில்லை. அதேசமயம் அன்று நடந்த சம்பவம் நினைவிற்கு வந்தால், பயமாகவும் இருக்கிறது.
இனி நான் என்னசெய்வது? தனிமை சிறையில் இருந்து எப்படி விடுபடுவது ?

— இப்படிக்கு,
பெயர் வெளியிட விரும்பாத பெண்மணி.

அன்புள்ள சகோதரிக்கு,
உங்கள் கடிதத்தை வாசித்த பின் கண் கலங்கி விட்டேன். கடிதத்தில், நீங்கள் மருமகளை திருத்த எந்த ஆலோசனையும் கேட்கவில்லை; பதிலாக, உங்களின் உள்ளக் குமுறல் களையே கொட்டியுள்ளீர்கள்.
மாமனாரை, மருமகனுக்கும், மாமியாரை, மருமக ளுக்கும் பிடிப்பதில் லை . சில மாமனார்களுக்கு, மருமகனையும், மாமியார்களுக்கு, மருமகளை யும் பிடிப்பதில்லை. இது உலக நியதி.
உங்கள் மருமகள் உங்கள்மீது மட்டுமல்ல, தன் கணவன்மீதும் வெறுப்பை உமிழ்கிறாள். சில படித்த பெண்கள், தங்களை, தங்களது கணவருடன் படிப்பிலும், பொருளாதாரத்திலும், அழகிலும் ஒப்பிட்டு, தங்களை உயர்ந் தவர்களாக நினைத்துக் கொள்கின்றனர். ஒரு சூப்பர்மேனை கணவனாக அடைய நினைத்து ஏமாந்தவர்கள், இவ்வகை பெண்கள். இத்தகைய பெண்கள் தேளின் குணம்கொண்டவர்கள்; சதா கொட்டிக்கொண்டே இரு ப்பர். கொட்டின திருப்தி இவர்களுக்குஇருக்கும். ஏறிய விஷத்தை இறக்க, மருத்துவம் பார்த்து விட்டு, மீண்டும் இவர்களிடம் கொட்டுவாங்க, நம் கையை காட்ட வேண்டும்.
தன் மகனுக்கு ஆயா வேலை பார்க்க வேண்டும்; அதேசமயம் தன் கணவன், தன் தாயாரிடம் அதிகம் ஒட்டிக்கொள்ளக்கூடாது என்ற பதைபதை ப்பு, உங்கள் மருமகளுக்கு. உங்கள் மருமகளின் துர்நடத்தைக்கு முழு காரண ம், அவளது ஈகோவும், சுயநலமும், உயர்வு மனப்பான்மையும் தான்.
இனி, நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
மீண்டும் மகனும், மருமகளும் உங்களை வெளிநாட்டுக்கு அழைத்தால், இருவரிடமும் உள்ளக் குமுறல்களை கொட்டி விடுங்கள். உங்களை கண் ணியமாக நடத்தினால்தான், வருவேன் என்பதை வலியுறுத்திக் கூறுங் கள்.
அதற்கு, உங்கள் மருமகள் மறுதலித்தால், உங்களது வீட்டிலேயே தங்கி, விருப்பப்பட்ட சமையலை செய்து சாப்பிடுங்கள். மாதம் ஒருமுறை ஆதர வற்றோர் இல்லங்களுக்கு சென்று வாருங்கள்.
உரிய இடைவெளியில் மருத்துவரை சந்தித்து மருத்துவ ஆலோசனை பெற்று, உடல் ஆரோக்கியத்தை பேணி, ஆன்மிகச் சுற்றுலா சென்று வாருங்கள்.
பேரனை பார்க்க வேண்டும் என்று தோன்றினால், அவனுடன், நெட் மூல மாக, ‘சாட்’ செய்யுங்கள். நீங்க ளும், உங்கள் மகனும் சாதுவாக இருப்பது உங்கள் மரு மகளுக்கு சாதகமாக போய்விட்டது. ‘சாதுமிரண்டால் காடு கொள்ளாது’ என்பதை உங்கள் மருமகள் உணர வில்லை.
இறைவன் உங்கள் பக்கம்தான் இருக்கிறான். வயோதி கத்திலும் உங்களை சார்ந்து தான் மற்றவர்கள் இருக்கின்றனர். நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள். உறவினர் குழந்தை யாரையாவது வரவழைத்து உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள்.
சந்தோஷமாக மீதி ஆயுளை கழியுங்கள்.