Home பாலியல் உடலுறவு வழியாகத் தான் தொற்றிக் கொள்கிற பேன்கள்

உடலுறவு வழியாகத் தான் தொற்றிக் கொள்கிற பேன்கள்

20

இந்த பேன்கள் முக்கியமாக உடலுறவு வழியாகத் தான் தொ ற்றிக் கொள்கின்றன. இ வற்றில் மூன்று வகை உ ண்டு. முதிர் பேன் (Adult) இளம் பேன் (nymph) ம ற்றும் ஈர் (nits). முதிர்ந்த பெண் பேன், ஈர் அல்லது முட்டை களை பாலுறுப் பில் உள்ள மயிரிலோ அல்லது தோலிலோ இட் டுவிடும். இந்த முட்டைகள் 7-14 நாட்களுக்குள் இளம்பேனா க அவதரித்து விடும். பேன்கள் மனித ரத்தத்தை உறிஞ்சியே உயிர் வாழும். இது தவிர,

மனித உடம்பின் வெப்பம் மற்றும் சொரசொரப்பான தோல் பகுதியில்தான் இவை உ யிர் வாழ முடியும். இவை தலை முடியில் வாழாது.

இது பரவும் முறை:

* இது பெரும்பாலும் பாலு றுப்புப்பேன் உள்ள ஆணுட னோ அல்லது பெண்ணுட னோ உடலுறவு கொள்வ தால் தான் தொற்றிக் கொள்கி றது.

* இந்தப்பேன்கள் உள்ளவர்களு டன் உங்கள் உடைகள், டவல், போன்றவற்றை பகிர்ந்து கொ ள்வது.

* இந்தப் பாதிப்பு உள்ளவர்களி ன் படுக்கையில் தூங்குவது.

* இந்த வகைப் பேன்கள் நாய், பூனை போன்ற மிருகங்களின் உடம்பில் வாழாது, அதனால் மிருகம் மூலமாக இது பரவ வாய்ப்பு இல்லை.

* மற்றவர்களின் வேர் வை, அல்லது நெருங்கி பழகுவதாலும் உங்களு க்கு தொற்றிக் கொள்ளக் கூடும். நீங்கள் மிகவும் அசுத்தமான இடங்களில் வசித்தால் இந்த பிரச்ச னை அதிகமாக ஏற்படலாம்.

பாதிப்புகள்:

இந்தப் பேன்கள் ரத்தம் குடிப்பது, மற்றும் முட் டையிட்டு குஞ்சு பொரி ப்பதைத் தவிர உங்களு க்கு வேறு எந்த நோயை யும் தராது. இதில் முக் கியமான விஷயம் என் னவென்றால் மூன்றில் ஒரு பங்கு இந்த பேனு ள்ள மக்களுக்கு, மற்றொரு பால்வினை நோயாலும் பாதிக்க ப்பட்டு இருப்பார்கள். இதனால் உங்களுக்கு இந்த பேன்கள் இருந்தால் மற்ற பால்வினை நோய்க ள் இருக்க அதிகமான வாய்ப்பு உள் ளது. இதே போல ஒரு சிறுவனோ சிறுமிக்கோ இந்த வகைப் பேன்கள் தாக்கி இருந்தால் அவர்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு (பலாத்காரம்) உட்ப டுத்தப் பட்டிருக்கிறார்களா என்பதை அறிந்து கொள்ள வேண்டும். எல்லா நேரங்களிலும் இதுபோல இல்லாவி ட்டாலும், இதற்கான வாய்ப்பு உள்ள தால், அந்த சிறுவன்/சிறுமியை தீர விசாரிப்பது நல்லது.

நிவாரணம்:

முதலில் உங்களைத் தொற்றி இருப்பது இந்த வகைப் பே ன்கள் தானா என்பதை உறுதி செ ய்து கொள்ளுங்கள்.நல்ல வெளி ச்சமும், ஒரு கண்ணாடியையும் வைத்து, ஒரு பேனை பிடுங்கி, உற்று கவனியுங்கள். அது கிட்டத ட்ட ஒரு சின்ன நண்டு போலவே இருக்கும்.

நீங்கள் மருத்துவரை அணுக வே ண்டுமா என்று யோசியுங்கள். ம ருத்துவர் உதவி இல்லாமல் நீங்க ள் இந்த பேன் தொல்லையில் இரு ந்து விடுபட முடியும் என்றாலும், உங்களுக்கு வேறு பால்வினை நோய் இருக்க வாய்ப்பு உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். மருத்துவரை அணுக முடிவு செய்தால், நீங்க ள் மேற்கொண்டு படிக்க வேண்டாம்.

நீங்கள் மருந்துக் கடைக் கு சென்று Permethrin 1% pyrethrins சேர்ந்த லோ ஷன் வாங்கிக் கொள்ளு ங்கள். இது கிடைக்கா வி ட்டால், சாதாரண லோஷனாவது வாங்கிக்கொள்ளு ங்கள்.

இந்த பொருட்களை தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: கண் ணாடி, ரேசர் அல்லது முடி நீக்கும் கிரீம், நல்ல சீப்பு, நிறைய தண்ணீர், சோப்பு, நீங்கள் வாங்கி வந்த ஷாம்பு மற்றும் டவல்.

முதலில் உங்கள் உறுப்பில் உள்ள முடிகளை ரேசரை வைத் தோ அல்லது கிரீமை வைத்தோ முற்றுமாக நீக்கி விடுங்கள். முக்கிய மாக உங்கள் ஆசனவா ய்க்கு (குண்டி) அருகே உள்ள முடிகளையும் கவனமாக நீக்குங்கள். உங்கள் அக்குள், வயிறு போன்ற இடங்களில் இ ந்த பேன்கள் இருப்பதாக சந்தேகித்தால், அவற்றையும் நீக்கி விடுங்கள்.

இப்போது நீங்கள் வழித்த ரோமத்தை கவனமாக தண் ணீரில் போட்டு ப்ளஷ் செய் து விடுங்கள். இது போல செ ய்யாவிட்டால், இந்த பேன்க ள் மற்றவர்களையோ அல்ல து உங்களையோ திரும்ப அணுக வாய்ப்பு உண்டு.

உங்கள் உறுப்புப் பகுதியை நீங்கள் (சுடு) நீரில் அரை மணி நேரம் முக்கி வையுங்க ள். உங்கள் வீட்டில் பாத் டப் இல்லை யென்றால் ஒருபெரிய வாளியை உபயோகப் படுத்துங்கள். இப்படி செய்வதன் மூலம் , கிட்ட தட்ட எல்லா ஈர்க ளையும் நீங்கள் ஒழித்து விடலாம்.

இப்போது நீங்கள் வெளியே வந்து, நன்றாகத் துவட்டிக் கொ ண்டு, கண்ணாடி மற்றும் வெளிச்சத்துடன் இன்னும் பேனோ அல்லது ஈரோ தோலோ டு ஒட்டிக் கொண்டிருக்கி றதா என்று பாருங்கள். அப்படி இருந்தால் அவற் றை பிடுங்கிஎறியுங்கள்.

இப்போது லோஷனை தடவிக் கொள்ளுங்கள்.

உங்கள் படுக்கைத் துணிகள், மற்றும் தலையணை உறை ஆகியவற்றை தூக்கி எறிந்துவிட்டு, புதிதாக அவற்றை வாங் கி உபயோகப் படுத்துங்கள். குறைந்த பட்சம், அவற்றை வெந் நீரில் துவை த்து, பின் உபயோகப் படுத்துங்கள்.

இப்போதைக்கு நீங்கள் இந்தப் பேன் களை ஒழித்து விட்டீர்கள். ஆனால் இரண்டு வாரங்களுக்கு, தினமும் உ ங்கள் உறுப்பை நீங்கள் உற்றுக் கவ னியுங்கள், ஏனெனில் ஒரேஒரு பேன் உயிரோடு இருந்தால்கூட, அது தின மும் ஆறு முட்டைகளை இட்டு, பன் மடங்காக பெருகி விடும்.

இந்த பாதிப்புக்குள்ளானவர் குறைந் தபட்சம் இரண்டு வாரங்களுக்கு யா ரோடும் உடலுறவு கொள்ளாதீர்கள். இதனால் மற்றவர்களுக்கு இதைப் பரப்புவதை தவிர்க்கலாம்.